பக்கம்:அ. மருதகாசி-பாடல்கள்.pdf/236

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்தப் பக்கம் சரிபார்க்கப்பட்டது.
233


கண்ணகி போல் பேரெடுக்க
கற்பு நெறியைக் காத்துக்க! ஆனா
கணவன் வேறு மாதவியைத்
தேடிக்காமெ பாத்துக்க!
பொண்ணு புள்ள ரெண்டு ஒண்ணை
சிக்கனமாப் பெத்துக்க!
புட்டிப் பாலு தய வில்லாமெ
கச்சிதமா வளர்த்துக்க!
(கல்)
சமயசஞ்சீவி - 1957
இசை : G. ராமநாதன்மருத-14