பக்கம்:அ. மருதகாசி-பாடல்கள்.pdf/281

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்தப் பக்கம் சரிபார்க்கப்பட்டது.
279தூற்றிடும் உலகமே-நமைப்
போற்றுதல் சகஜமே!-மனம்
சோராதே எதிலுமே!
தோல்வி கண்டு அதை எண்ணி வீணிலே
சோக பிம்பம் ஆகாதே!
மனமே நோகாதே! காலம்
மாறும் மறவாதே!


குமாஸ்தா-1953


இசை: C. N. பாண்டுரங்கன்