பக்கம்:அ. மருதகாசி-பாடல்கள்.pdf/304

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்தப் பக்கம் சரிபார்க்கப்பட்டது.
304


தாயிகிட்ட பத்து மாசம்
கடன் பட்டு வாயிறான் !
வாயும் வரெ பக்வான்கி
கடன் பட்டு சாயிறான் ஸர்தானா !-இவன்
வச்சிருக்கும் கடனெ தீர்ப்பானா ?
யாஹீம்...யாஹீம்...யாஹீம் !

டில்லி மாப்பிள்ளை—1968


இசை: K. V. மகாதேவன்

பாடியவர் : T. M. செளந்தரராஜன் & ராஜேஸ்வரி