பக்கம்:ஆங்கிலம் தமிழ் அகராதி.pdf/112

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

control

106

conversion



Control (n) - கட்டுப்பாடு.Control room - கட்டுப்பாட்டு அறை. çontrol counter - கட்டுப்பாட்டுக் கூண்டு. (v) - கட்டுப்படுத்து, தடுத்து நிறுத்து, அடக்கியாள், வசப்படுத்து, ஒழுங்குப்படுத்து.Controller, comptroller (n) - கட்டுப்பாட்டுஅலுவலர், தேர்வலுவலர்.
controllable (a) - கட்டுப்படுத்தக்கூடிய,Controlling interest- கட்டுப்பாட்டு இருப்பு
controversial (a) - சர்ச்சைக்குரிய, பூசலுக்குரிய, வாதத்திற்குரிய. controverisialist (n) - பூசலாளர். controversially (adv). controversy (n)-வாதம்,பூசல்,சர்ச்சை, வழக்குரை. Controvert (v)- மறு, வாதம் செய்.
contumacious (a) - அடங்காத,கீழ்ப்படியாத, contumacy (a) - அடங்காமை.
contumely (n) - அவமதிப்பு,பழிப்பு.contumelious (a) - அவமதிப்பிற்குரிய
contuse (v) - காயமுண்டாக்கு.contusion (n)- காயமுண்டாக்கல்
conundrum (n) - விடுகதை,கடுவினா, புதிர், வெற்றுவேட்டு
conurbation (n) - பெரும் ஊரகப் பகுதி.
convalesce (v) - உடல் நலம் பெறும். convalescent (a) - உடல் நலம் பெறும் convale scence (n) - உடல் நலம் பெறல்.


Convection(n)- சுழற்சி(வெப்பம்) மின்சாரம். convector(n) - அறை வெப்பமாக்கி.
convene (v) - அழை,கூட்டு,அமை.convener(n)- அமைப்பாளர்.
convenient (a) - வாய்ப்பான,வசதியான. Convenience (n) - வசதி,வாய்ப்பு.Conveniently (adv) - convenience food - வசதி உணவு (கட்டுச்சோறு).
convent (n) - கன்னியர் மடம் convent School - மடம் சார்ந்த பள்ளி.
convention (n) - மரபு,வழக்காறு, கூட்டம், அமைப்பு,உடன்பாடு, conventional (a) - மரபு சார். Conventionalize (v) - மரபுவழியாக்கு. Conventionally (adv).
converge (V) - குவி,ஒத்ததாக்கு.convergence (n) - குவிவு,ஒத்ததாதல்,Convergent (a) - குவியம்,ஒத்த.(X divergent).
conversant (a) - நன்கு அறியும்.
conversation (n) - உரையாடல் conversational (a) - உரையாடும்.Conversationalist (n) - உரையாடுபவர். converse (v) - உரையாடு.
converse (n) - தலைகீழ்,நேர் எதிர்.converse (a) - எதிரிடையான.conversely (adv).
conversion (n) - மாற்றுதல்.