பக்கம்:ஆங்கிலம் தமிழ் அகராதி.pdf/113

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

convert

107

соор


 convert (v) - மாற்று,மாற்றிக்கொள்.Converter (n) - மாற்றி convert {n} - மதம் மாறியவர். convertible (a)- மாற்றக்கூடிய convertibitliy (n) - மாற்றுந் தன்மை
convex (a) - குவி,convex lens, mirror - குவி வில்லை, ஆடி. Convexity (n)- குவிதிறன்.
convey (V) - கொண்டு செல்,ஏற்றிச் செல், தெரிவி (கருத்து),மாற்று(உரிமை) Conveyor (n) - கொண்டு செல்பவர், கொண்டு செல் கருவி. Conveyor belt - கொண்டு செல் பட்டை, சுழலும் பட்டை.
conveyance (n)- ஊர்தி,கொண்டு செல்கை, உரிமை மாற்றுகை, Conveyancer (n) - மாற்று ஆவண எழுத்தர். Conveyancing (n) - சொத்து உரிமை மாற்றம்.
convict (n) -குற்றவாளி (V)-குற்றவாளி என உறுதிசெய். Conviction (n) - தண்டித்தல், தண்டனை, நம்பிக்கை, கருத்து, நம்புந்தன்மை.
Convince (V) - அமைதிப்படுத்து, உணரவை. Convinced (a) - நம்பிக்கையுறுதியுள்ள. convincible (a)- அமைதியடையக்கூடிய. Convincing -(a) அமைதிப்படுத்தும். convincingly (adv)
Convival (a)-இனிமையும் பழகும் தன்மையுள்ள Convivality (n) - இனிமை,convivally (adv).

convocation (n) - முறைகூட்டம் (திருச்சபை), பட்டமளிப்புவிழா.
Convoke - கூட்டு.
convoluted (a)- சுருண்ட,சிக்கலான. Convolution (n) - சுருண்டிருத்தல், திருகி இருத்தல், மடிப்புகள்.
convoy (n)-கலக்கூட்டம்(கப்பல்,ஊர்தி), பாதுகாப்புடன் செல்லும் இக்கூட்டம் (v) கூட்ட மாகச்செல், பாதுகாத்துச்செல்.
convulse (v) - நடுங்கு, நடுங்கச் செய், குலுங்கச் செய், convulsive (a) நடுங்கும், வலிப்புள்ள, Convulsively (adv).
coo (v)-கூவு, கொஞ்சு.(n)-கூவல்
coo (interi) - வியப்புச் சொல்
Cook (v) - சமை.(n) - சமையற்காரன். cooker (n) - சமையற் கருவி. cookery(n)-சமையல்.
cool (a) - குளிர்ந்த, அமைதியான,(v)- குளிரச்செய், cool (n) - குளிர்காற்று, இடம், குளிர்ச்சி. coolly (adv) - coolness (n) - குளிர்ச்சி. Cool - headed - அமைதியான. cooling - off period - கட்டாயத் தாமதம் (போராட்டம்) cooling tower - குளிர்விக்கும் கூண்டு. coolant {n} - குளிர்விப்பான் (நீர்மம்) .
Coolie (n) - கூலியாள்.
coop (n) -கோழி முதலிய உயிரினங்களை அடைக்கும் கூடு. (V)- கூட்டிலடை.Cooper (n)-பீப்பாய் செய்பவர்.