பக்கம்:ஆங்கிலம் தமிழ் அகராதி.pdf/123

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

crevasse

117

crochet



crevasse (n)-பணியாற்றுப்பிளவு.
Crevice (n) - வெடிப்பு(பாறை,சுவர்).
crew (n) - கலக்குழு (வானக் கலம்), வான வெளிக்கலம், கப்பல், பணிக்குழு (v) - குழு உறுப்பினராகப் பணிசெய் Crew-cut குறுகிய முடிவெட்டு Crew-neck - குறுகிய கழுத்துப் பட்டி
crib (n) - தீனித்தொட்டி, மாதிரி (இயேசு பெருமான் பிறப்பு) தேர்வில் பார்த்து எழுதும் விடை அறிதற்குறிப்பு. crib (v) - சிறிய இடத்தில் அடை படு, பார்த்து எழுது (தேர்வு).
crick (n) - கழுத்துப்பிடிப்பு (v). கழுத்துப் பிடிப்பு உண்டாகு.
cricket (n) - பாச்சை, சுவர்க் கோழி, மரப்பந்து, Cricketer (n) மரப்பந்தாட்டக்காரர்.
crier (n) - பறை அறைவோர்.
Crikey (interj) - அச்சம்,வியப்பு,தெரிவிக்கும் சொல்.
crime (n) - குற்றம், முறையற்ற செயல். criminal (a) - குற்றஞ் சார்ந்த, முறையற்ற, மதிப்பு கெட்ட (n) - குற்றவாளி. criminally (adv) criminology (n) - குற்றவியல். Criminologist (n) - குற்றவியலார்.
crimp (V) - அழுத்திமடி (தாள், துணி), நெளியுண்டாக்கு (மயிர்)
Crimson (a) - ஆழ் சிவப்பு (v) -சிவப்பாகச் செய்.
Cringe (v) - அச்சத்தால் பின் வாங்கு, மிகப்பணிவாக நட.

Crinkle (n)- மடிப்பு, சுருக்கம்(v) சுருக்கம் விழச் செய் crickly(adv).
Cripple (v) - முடமாக்கு,ஊனமாக்கு, குறைப்படுத்து (n) முடவன், ஊனமுற்றவன்.
crisis (n)- நெருக்கடி, கண்டம்.
Crisp (a)- நொறுங்கக் கூடிய, மொறு மொறுப்பான, சுறுசுறுப்பான(v)-மொறு மொறுப்பாக்கு.
criss-cross (a,n)- குறுக்கும் நெடுக்குமான, குறுக்கு நெடுக்கு, (V) - குறுக்கு நெடுக்கு உண்டாக்கு.
Criterion (n) - அளவு,கருவி,திட்ட முறை
critic (m) - குறைமதியாளர்,திறனாய்வாளர்
critical (a)- குறைகாணும், திறனாயும், நெருக்கடியான, அணுவினை உணடாக்கு, மாறு வினை அடை (go critical) critical path analysis - திறனறிவழிப் பகுப்பு Critical reaction - மாறுநிலை வினை critical State -மாறுநிலை critical temperature - மாற்றம் ஏற்படத்தக்க வெப்பநிலை, Critical volume -மாறுநிலைப் பருமன்.
Criticism (n) - குறை காணல்,குறைகாண் குறிப்பு, திறனாய்வு,மதிப்பிடல். literary criticism - இலக்கியத் திறனாய்வு criticize (V) - குறைகூறு, குற்றங் காண், திறனாய்வு செய்.
Croak (n) தவளை கத்தல் ஒலி. croak (V) - தவளை போல் கத்து, அடித் தொண்டையில் கூறு.
Crochet (n) - கொக்கி வலைப் பின்னல் (V) - கொக்கி வலைப் பின்னல் செய்.