பக்கம்:ஆங்கிலம் தமிழ் அகராதி.pdf/127

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

cube

121

cumber


 cube (n) - கனசதுரம், மும்மடிப்பெருக்கம் cube (v)- மும்மடிப் பெருக்கம் செய், (உணவைக்)கனச் சதுரமாக்கு.Cube root - கன சென்டிமீட்டர் cubic equation - மும்படிச் சமன்பாடு Cubical (a) - கனசதுரமுள்ள.
cubicle (n) - சிற்றறை.
cubism (n) - கண வடிவ ஒவியப் பாணி. cubist (n) - கனவடிவ ஒவியப் பாணிக் கலைஞர்
cubit (n)-முழம்.
Cuckold(n)-கற்பிழந்த மனைவியுடையவன். (v) - கற்பிழக்கச் செய்
cuckoo (n) - குயில்.
cucumber (n) -வெள்ளரி,கக்கரி(காய்).
cud (n) - அசைபோடும் உணவு,அசை போடுதல்.Chew the Cud - அசை போடு,cuddle (v) - தழுவு,(n) - தழுவல்.Cuddle some (a) தழுவின்பமுள்ள
cudge (n) - குறுந்தடி, (v) தடியால் அடி.
cue(n)-நினைவுக்குறிப்புச்சொல், நடக்க வேண்டியது பற்றிக் குறிப்பு பெறுதல், மேடைக் கோற் பந்துக் கோல் (v) - குறிப்பு கொடு
cuff (v) - கையால் அடி (n) - கையால் அடித்தல், சட்டை முன் கைப்பகுதி
cuirass (n) - உடல் கவசம்,காப்பு.


Cuisine (n) - சமையல் அரை,பாணி.Culinary (a)- சமையல்சார்.
cull (V) - கொய், பறி, பொறுக்கி எடு, கொல் (n) - கொய்தல், கொல்லுதல்.
culminate (V) - உச்ச நிலை அடை,முடிவு பெறு. Culmination (n)- உச்சநிலை அடைதல், முடிவுபெறுதல்.
Culpable (a) - குற்றமுள்ள.Culprit (n) - குற்றவாளி,
cult (n) - வழிபாட்டு மரபு.personality cult -தனி ஆள் வழி பாடு.
Cultivate (v) - பயிர்செய்,பண்படுத்து, பேணிவளர், திருத்து Cultivation (n)- பயிர் செய்தல்,பண்படுத்தல், Cultivator (n) -சாகுபடியாளர். Cultivable (a)-பயிரிடத்தக்க.
Culture (n) - பண்பாடு,வளர்ப்பு எ.கா. Sericulture - பட்டுப்புழு வளர்ப்பு. cultured (a) - பண்பட்ட, பாராட்டும் பண்புள்ள.
Cultured pearl -வளர்ப்பு முத்து Culture medium - வளர்ப்பு ஊடகம் Culture Shock - பண்பாடு சிதைவுறும் அதிர்ச்சி. culture vulture- பண்பாளனாக காட்டிக் கொள்பவன்.
Culvert (n) - பாலம்,மதகு.
cum (prep) . தவிர, மேலும்
cumber (v) - பளுவைச் சுமத்து,தடை செய் Comber some- கனமான, திறமையற்ற.