பக்கம்:ஆங்கிலம் தமிழ் அகராதி.pdf/143

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

dent

137

deposition



dent (n)- ஒடுக்கு, குழி, வடு, பள்ளம். (V) - வடு உண்டாக்கு.
dental (a) -பல்சார். dentist (n) -பல் மருத்துவர். dentistry (n) - பல் மருத்துவம். dentate (a)-கூர்ப்பல் விளிம்புள்ள (இலை). dentrifice (n) - பற்பொடி,குழம்பு.
denude (v) - அம்மணமாக்கு, பிறந்த மேனியாக்கு, வெறுமையாக்கு. denudation (n) - அம்மணமாக்கல்.
denunciation(n) -விலக்கல்.
deny (v)- மறு, denial (n)- மறுத்தல்.
deodorize (v) - நாற்றம் நீக்கு.deodorant (a)-நாற்றம் நீக்கி.
|

deontology(n)- ஒழுக்க நூல்,அற நூல்.
depart (v)- புறப்படு, போ, இற. departure(r)- புறப்படுகை,விலகல்,time of departure - புறப்படும் நேரம். departed(a) - இறந்த, கடந்த.
Department (r)-துறை, Education Department - கல்வித் துறை departmental (a)-துறைசார்.
Departmental store - பல் பொருள் அங்காடி.
depend v) தொங்கு, காத்திரு,நம்பு.dependence (n) -சார்ந்திருத்தல். dependency- சார்பரசு நாடு,dependable (a) - சார்ந்திருக்கக்கூடிய, நம்பத்தகுந்த dependent(n) - சார்ந்திருப்பவர் (a) சார்ந்திருக்கும்.



depict (v)-தீட்டு, வரை, விரித்துரை. depicture, depiction (r) - தீட்டுதல், வரைதல்.
depilatory(r) - மயிர்நீக்கி.
deplane (v) - வானூர்தியை விட்டு இறங்கு.
deplete (v) - குறை தீரச்செய்,depletion (n) -தீர்தல்.
deplore (v)-இடித்துரை, கண்டி,வருந்து. deplorable (a) - தண்டிக்கத்தக்க,deplorably (adv).
deploy (n) - போருக்கு புறப்படு, நன்கு பயன்படுத்து, பணியிடம் மாற்று. deployment (n) - பணியிடம் மாற்றுகை, போர் அணிய முயற்சி.
deplume (v) - இறகுகளை நீக்கு.
depolarize (v) - முனை வலிமை நீக்கு. depolarization (r) - முனைவலிமை நீக்கல்,
depolarizer(r) -முனைவலிமை நீக்கி.
depopulate(v) - மக்கள் தொகையைக் குறை. depopulation (r)மக்கள் தொகைக் குறைப்பு.
deport (v)- நாடுகடத்து, deportation(r)-நாடுகடத்தல். deportee (n) - நாடு கடத்தப் படுபவர்.
deportment (n) - நடத்தை,நிற்கும் நிலை, பாங்கு.
depose (v) - நீக்கு(கட்சியிலிருந்து), சான்று கூறு. deposition (n) - நீக்கல்,சான்று கூறல்.