பக்கம்:ஆங்கிலம் தமிழ் அகராதி.pdf/149

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

devote

143

diameter



devote (v) ஒப்படை, ஈடுபடு,
devoted {a} - ஈடுபாடுள்ள.devotedly (adv), devotion (n) - ஈடுபாடு,devotee (n) - ஈடுபாடுள்ளவர், ஆதரவாளர். devotional (a) -பக்திக்குரிய.
devour (v) - விழுங்கு, கொள்ளையிடு,அழி. devouringly (adv). devouring (a) - பற்றுறுதி யுள்ள, ஈடுபாடுள்ள இறைபாடுள்ள.
dew (n) - பனித்திவலை, புதிய தன்மை, பனித்திவலையால் நனை. dewy (a) பனியுள்ள.
dew-drop (n) - பனித்துளி.
dew-lap(n)- தொங்குதாடை,மடி, கழுத்து மடிப்பு.
dexter (a) - வலப்பக்கமாக. dexterity (n) - திறமை,கைத்திறன்,தந்திரம். dexterous (a) - கைத்திறம், வாய்ந்த,
Dextrose (n) - ஒருவகைச் சர்க்கரை.
dhoti (n) - வேட்டி.
dhow(n) - ஒரு பாய் மரக் கப்பல்.
diabetes (n) - சர்க்கரை நோய், நீரிழிவு, diabetic la) - சர்க்கரை நோயுள்ள (n) - நோயுள்ள, சர்க்கரை நோயாளி.
diabolic (a) - பேய்த்தனமான,கொடிய. diabolism (n) - கொடுமை, பேய்த்தன்மை.
diacritical (a) - ஒலிக்குறிப்பைக் காட்டும்.


diadem (n) - தலைமுடி,மகுடம்.
diagnose ()- நோயறி, ஆய்ந்தறி. diagnosis (n) - ஆய்ந்தறிதல்.
diagonal (n) - மூலைவிட்டம்.
diagram (n) - விளக்கப்படம்.ஓ.chart, sketch, picture, figure. diagramatic (a) - diagrammatically (adv).
dial (n) - முகப்பு,(v) முகப்பைச் சுற்று (தொலைபேசி). dialling code -முகப்புக்குறி எண். dialling tone - முகப்பு ஒலி.
dialect (n) - வட்டாரமொழி, கிளைமொழி, திசை மொழி. dialectal (a) - வட்டாரமொழி சார்.
dialectic(s) (n) - வழக்குரை இயல், சொற் போர் முறை. dialectical (a) - வழக்குரை இயல் சார்.dialectical materialism - வழக்குரைப் பொருள் கொள்கை, (ஹீகல், மார்க்ஸ்).
dialectician (n) - வழக்குரை இயலார், வழக்குரையாளர்.
dialogue (n) - உரையாடல்,கலந்துரையாடல்.
dialysis (n) - ஊடுபகுப்பு.renal dialysis- சிறுநீரக ஊடு பகுப்பு.
diamante (a) -அணிமணி வேலைப்பாடுள்ள.
diameter (n) - குருக்களாவு,diametrical(a) diametrically(adv).