பக்கம்:ஆங்கிலம் தமிழ் அகராதி.pdf/173

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

Econ

167

EEC



Economist (Econ) - பொருளியல்.economize (a) - பொருளியல்சார், வணிகம்சார்,economic geography - பொருளியல் புவி இயல்.economic policy-பொருளியல் கொள்கை. economic rent-கட்டுபடியாகும் வாடகை. economic sanctions - பொருளியல் தடை. économical (a)- சிக்கனமான.செட்டான. economical car - சிக்கன எரி பொருள் ஊர்தி. economically (adv).
economist (n) - பொருளியலாளர்.economize (v) - சேமி,சிக்கனப்படுத்து.economy (n) சிக்கனம், பொருளியல், பொருளியல் அமைப்பு.
ecosystem (n) - சூழ்நிலைத் தொகுதி.есо-type (n) - சூழ்நிலை வகை.
ecstasy (n) - பெருமகிழ்வு.ecstatic (a) பெருமகிழ்வுள்ள.
ecotoplasm (n) - புறக்கனியம்(உயிரணு) x. endoplasm.
eczema (n) - படை நோய் ,பற்று.
Ed (Editorial/Editor) - பதிப்பு,பதிப்பாசிரியர்.
eddy (n) - சுழல்,சுழி.eddy current - சுழிப்பு (சுழல் மின்னோட்டம் (V)- சுழியிடு, சுழல்.
Eden (n) - ஈடன் தோட்டம்,ஆதாம் யேவாள் வாழ்ந்தது.

edge (n)- அருகு, விளிம்பு, முனை ஒரம்.(v) கரையமை, மெதுவாக நகர்ந்து செல், பதவி இழ.edge Ways - பக்கவாட்டில்.edging (n) - விளிம்பு, கரையுண்டாக்கும் பொருள். edging shears (n) – புல் விளிம்பு கத்தரி. edgy (a)- தொந்தரவுளள, படபடப்புளள,edgily (adv).
edible (adv) - உண்ணத்தக்க பொருள் ஓ. eatable.
edict(n)-கட்டளை அறிவிப்பு,ஆணை அறிவிப்பு.
edification (n) - உளமேம்பாடு,பண்பு மேம்பாடு.
edifice (n) - மாளிகை, மாடமாளிகை, கூடகோபுரம்.
edify (v)- உள்ளத்தை,பண்பை மேம்படுத்து, நன்னெறிப் படுத்து. edifying (a) - ஒழுக்க மேம்பாடு அடையும்.
edit(V)- பதிப்பு.edition(n)- பதிப்பு.
editor (n) - பதிப்பாசிரியர்.editorship(n) -பதிப்பான்மை. editorial (n) - தலையங்கம்.
educate. (v) -கல்வி கற்பி,புகட்டு. educated (a) - கல்விகற்ற, படித்த educated guess - உய்த்துணர்வு.education (n) - கல்வி. educational - கல்விசார்.educationist (n) -கல்வியாளர். education department - கல்வித் துறை.education minister - கல்வியமைச்சர்.
EEC (European Economic Community) - பொருளியல் சமுதாயம், ஐபொச.