பக்கம்:ஆங்கிலம் தமிழ் அகராதி.pdf/183

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

enkindle

177

entangle


 enkindle (v) - கிளறு,தூண்டு,எரியவிடு.
enlarge (v) - பெரிதாக்கு, விளக்கிக் கூறு. enlargement (n) - பெரிதாக்கல்,விரிவாக்கல் enlarger (n) - பெரிதாக்கி.
enlighten(V)- அறிவு கொளுத்து,ஐயந்தெளிவி. enlightened (a) -அறிவுசார், அறிவார்ந்த. enlightenment (n) - அறிவு கொளுத்தல், மெய்யறிவு.
enlist (v) - சேர், பதிவுசெய், ஒத்துழைப்பைப் பெறு,உதவி பெறு.enlistment (n) - உதவி பெறல், enlisted man(n)- படைவீரர், மாலுமி (தகுதி வரிசை குறைந்த).
enliven (v) - எழுச்சியுள்ளதாக்கு, மகிழ்ச்சியுள்ளதாக்கு.
en masse (adv) -ஒட்டுமொத்தமாக,கூட்டமாக.(X. enbloc). enmesh - சிக்கவை.
enmity - பகைமை.
ennoble (v) - மேம்படுத்து,உயர்த்து.
enormity (n) - பெருங்கொடுமை,கடுங்குற்றம், பேரளவு. enormous (a) மிகப்பெரிய.
enough (a)- போதுமான அளவு (interi) - போதும், நிறுத்து.
en passant - இதற்கிடையே,இடையில்,
enquire - inquire.
enrage (v) - சீற்றமூட்டு, சினமூட்டு.
enrapture (v) - களிப்பூட்டு.

enrich(v)- வளமூட்டு,செல்வச்செழிப்புண்டாக்கு , மேம்படுத்து,செறிவூட்டு.enrichment (n) - வளமாக்கல்.
enrobe (v) - உடையளி,அணி செய்.
enrol (V) - உறுப்பினராகப் பதிவுசெய், பட்டியலில் சேர், enrolment (n) - பதிவு.
enroute (v) (adv) - வழியில்.
ensconce (v) - பாதுகாப்பான இடத்தில் தங்கு, தங்கவை.
ensemble (n) - முழுத் தோற்றம்.பொதுவிளைவு, ஆடைப் பொருத்தும், அனைவரும் சேர்ந்து பாடல்.
enshrine(v)- புனித இடத்தில் வை, புனிதமாக விளங்கு, நிறுவு.
enshroud (v) - முழுதும் மூடு, காட்சியிலிருந்து மறை.
ensign (n) -கொடி,கொடிவீரன்.
enslave (v) - அடிமைப்படுத்து, enslavement (n) - அடிமைப்படுத்தல். ensnare(v)- கண்ணியில் சிக்கவை.
ensue (v) - பின் நிகழ்,பின் தொடர்.ensuing examination - வரும் தேர்வில்.
ensuite - ஒரே தொகுதியாய் அமைந்த (படுக்கையறையுடன் குளியலயறை சேர்த்தமைந்த).
ensure (V) - உறுதியாக்கு.
entail v)- மரபுரிமையைக் கட்டுப்படுத்து. entailment (n),
entangle (V) - சிக்கவை (கண்ணி) entailment (n).