பக்கம்:ஆங்கிலம் தமிழ் அகராதி.pdf/189

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

escutcheon

183

estuary


 escutcheon (n) - குலமரபுச் சின்னம், இதைத் தாங்கிய கேடயம்.
Eskimo (n) - எஸ்கிமோ, எஸ்கிமோ மொழி (ஆர்க்டிக் பகுதி)
esophagus (n)- உணவுக்குழல்.
esoteric (a) - புதிராக உள்ள,புரியாத (x exoteric) esoteric language -புரியா மொழி.
esp - சிறப்பாக,
esparto ()-தாள் செய்ய உதவும் புல்
especial ta)- தனிப்பட்ட, சிறப்பான.
Esperanto (n) - எஸ்பரண்டோ,உலகப்பொது மொழி. (செயற்கை)
espionage (n)- உளவு பார்த்தல்.
esplande (n) - அகல்வெளி, வழி.
espouse (v) - ஆதரவளி(கொள்கை). espousal (n) - ஆதரவளித்தல்.
espresso (n) - வரகாப்பி.
esprit(n)-ஆர்வமுள்ள நயமொழி. esprit de corps (n) - குழுப் பற்றுறுதி.
espy (v) - பார்,காண்.
Esquire (Esq)(n)- திரு போன்ற அடைமொழி.
essay (n)- கட்டுரை, முயற்சி(v) முயற்சி செய்.essayist (n) கட்டுரையாளர்.
essence (n) - சாறு,சாறம்.essential (a) - இன்றியமையாத, அடிப்படையான,பயனான. essential oil- பயனுறு எண்ணெய். essentially(adv)-அடிப்படையாக.

183

estuary

EST - கிழக்கத்திய திட்டநேரம்,மின் அதிர்ச்சி மருத்துவம்.
establish (v) - நிறுவு,நிலை நாட்டு,மெய்ப்பி, ஏற்கச் செய். established (-est (a) - நிறுவப்பட்ட, நிலைநாட்டப்பட்ட
establishment (n) - நிறுவல்,நிலை நாட்டல் நிறுவனம் (பள்ளி,கல்லூரி),பணிக்குழுவினர், ஊழியர்.the Establishment -நிலைநாட்டு குழாம், வல்லமையாளார் குழாம்.establishment charges - நிறுவனப் பணியாளர் சம்பளச் செலவுகள், பணித்துறைச் செலவு.
estate (n)- பண்ணை,பேட்டை. சொத்து, அரசியல் அல்லது சமுதாயக் குழு, நிலை. Industrial estate -தொழிற்பேட்டை.
estate agent (n) - நிலபுல முகவர்.
estate Car (n)- மூட்டைமுடிச்சு ஊர்தி.
estate duty (n) - இறப்பு வரி(சொத்துவரி).
esteem (n) - உயர்மதிப்பு. (v) - உயர்வாக மதி, கருது. estimable(a)-பெருமதிப்பிற்குரிய.
estimate (n) - மதிப்பீடு (v) - மதிப்பீடு கணக்கிடு. estimation (n)-கருத்து,மதிப்பு.ஒ. Quotation (v).
estrange (v)-பகைமை கொள்.estrangement (n) -பகைமை கொள்ளல்.
estuary (n)- கழிமுகம்.