பக்கம்:ஆங்கிலம் தமிழ் அகராதி.pdf/190

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

ETA

184

euphoria



ETA (Expected Tune of Arrival)- கணக்கிடப்பட்ட வருகை நேரம். ஒ. ETD
et al - மற்றும் பிற,பிறர்.
etcetera, etc - இன்னபிற,முதலானவை.
etceteras (n,pl) -வழக்கமான கூடுதல் பொருள்கள்.
etch (v) -செதுக்கு,கரை. etching (n) - (கரைப்பு) வேலை.etcher(n)- செதுக்கிடுபவர்.
ETD - கணக்கிடப்பட்ட புறப்படும் நேரம்.
eternal (a) - நிலைபெற்றுள்ள,ஓயாத (x earthly). eternally (adv). எப்பொழுதும் அடிக்கடி. the eternal city - உரோம நகரம். eternity (n)- மறுமை,முடிவிலாக் காலம். an eternity (n)-நீண்ட நேரம்.eternity ring - நிலைபேற்றுக் கணையாழி.
ether (n) - ஈதர் சாராய வழிப் பொருள், காற்று மேல்வெளி, ஒளியலைகளைக் கடந்துவதாகக் கருதப்பட்ட பொருள்.ethereal (a)- நுண்பொருளான, புலன் கடந்த,
ethic (a) - நன்னெறி சார்.ethics (n) - நன்னெறிஇயல், ஒழுக்கவியல்.ethical (a) - ஒழுக்கஞ்சார்.ethical works - ஒழுக்க(அறி) நூல்கள்.ethically (adv).
ethnic (a) - இன ஆராய்ச்சிக்குரிய, குறிப்பிட்ட இனத்திற்குரிய. ethnic violence-இனக் கலவரம் (இலங்கை). ethnically (adv).

184

euphoria

ethnic minorities - இனச் சிறுபான்மையர்
ethnography (n) -இனவரைவியல்.ethnographer (n) - இனவரைவியலார். ethnographic- இனவரைவியல் சார். ethnology (n)-இனவியல் .ஒ.anthropology, ethnological (a). ethnology (n) - இனவியலார்.
ethos (n) - இனப்பண்பு.
etiolate (v) - வெளிறிப் போகுமாறு செய், நலிவடையச் செய். etiolation (n)-வெளிறிப் போதல், நலிவடைதல்.
etiology (n) -ஏதுவியல்,நோய்க் காரணவியல்.
etiquette (n)- நயத்தகு நடத்தை.
etymology (n) - சொல்பிறப்பியல்,etymological (a) - சொல் பிறப்பிற்குரிய.etimologist -சொல் பிறப்பியலார்.
Eucalyptus (n) -நீலகிரித் தைலமரம்.
eucharist (n)- இயேசு பெருமான் இறுதியுணவு விழா.
Euclid(n)- வடிவ கணித அறிஞர். – கிரேக்கர் Euclid geometry - யூக்லிட் வடிவகணிதம்.
eugenic (a) - இன மேம்பாடு சார். eugenics (n) - இன மேம்பாட்டியல்,
eulogize (v) - புகழ்ந்துரை.eulogy(n). புகழுரை, புகழ்மாலை.
eunuch (n) - அலி,பேடி.
euphemism (n) - இடக்கரடக்கல், இடுகாடு, சுடுகாடு.
euphony (n) - இன்னொலி(சொல்).euphonious (a)
euphoria (n) - இன்பநிலை.