பக்கம்:ஆங்கிலம் தமிழ் அகராதி.pdf/205

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

family

199

far-sighted


 family (n) -குடும்பம். Royal family -அரச குடும்பம். family circle - குடும்ப வட்டம். family doctor -குடும்ப மருத்துவர். family - likeness -குடும்பச் சாயல் family man-குடும்பி.
family name - குடும்ப பெயர்.
family planning- குடும்ப கட்டுப்பாடு.
family tree - குடும்ப வழி மரம்.
famine (n) - பஞ்சம், கருப்பு.
famish (v) - பசியால் வாடு.famished (a) - மிகு பசியுள்ள
famous (a) -புகழ்மிக்க,நாடறிந்த,நேர்த்தியான. famously (adv.).
fan - விசிறி,fan belt - விசிறிப் பட்டை fan - heater - காற்று வீசி, fan (v) - விசிறியால் வீசு, பரப்பு, fanner (n) - கூலமணி தூற்றுங் கருவி.
fan (fanatic -ன் சுருக்கம் ) - ஆர்வலர்.
fanatic (a,n) - வெறி கொண்டவர்,வெறியர், fanaticism (n) வெறி.
fancier (n) - நாட்டமுள்ளவர். dog-fancier- நாய் நாட்டமுள்ளவர்.
fanciful (a)- கற்பனையான,கோலப் புனைவுள்ள. fancifully (adv.). fancy (n) - கற்பனை, புனைவு (v)- கற்பனை செய், புனை. fancy (a) - ஒளிர் நிறமுள்ள, வழக்கத்திற்கு மாறான, மிகைப்பான, சராசரித் தன்மைக்கு மேலான, குறிப்பிட்ட அழகிற்காக வளர்க்கப்படும் (நாய்கள்), fancy dress - புனை வேடப் போட்டி.

199

far-sighted

fanciman, woman - ஒருவர் காதலர்
fane (n) - கோயில் (செய்யுள் வழக்கு).
fane-fare (n) - எக்காள வகை இசை.
tang (n) - கோரைப்பல்,நச்சுப்பல்.
fantasia (n)- கற்பனைப் பாடல்.fantasize (v)-கற்பனை செய்,பகற்கனவு காண். fantastic (a) - நம்பத்தகாத, முரண்பாடான, நேர்த்தியான, கற்பனைப் பாடல்.
FAO - Food and Agriculture Organisation உணவு வேளாண் அமைப்பு.
far (a, adv} -தொலைவான, தொலைவிலுள்ள, மிக the Far East - தொலைக்கிழக்கு: நாடு கள்: சீனா, ஜப்பான் முதலிய நாடுகள்.the Far West- தொலை மேற்கு: பசிபிக் கடற்கரைக்கு அருகிலுள்ள அமெரிக்கப்பகுதி.
far away(adv)-தொலைவிலுள்ள,கற்பனையான.
far-fetched(a)-செயற்கையான,நம்ப இயலாத,
far-flung(a)-விரிந்து பரவியுள்ள,தொலைவான
far-gone(a) -மிகவும் நோயுள்ள,குடித்துள்ள, You must not drive, you are too far gone!
far-off (a) - தொலைவிலுள்ள.
far-reaching (a) - பல விளைவுகளை உண்டாக்கும்.
far-seeing (a) -தொலை நோக்கித் திட்டமிடும்.
far-sighted (a)-தொலைநோக்குள்ள,(x short-sighted).