பக்கம்:ஆங்கிலம் தமிழ் அகராதி.pdf/239

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

gala

233

gambol



gala (n) - கொண்டாட்ட நாள்,விழா.gala function.
galaxy (n) - விண்மீன்கூட்டம்,மண்டலம். the Galaxy - பால்வழி, அறிவாளிகள் குழாம். galactic (a).
gale (n) - புயல்காற்று.
gall. (n) - பித்தநீர், கசப்புணர்ச்சி,வெறுப்பு. புண் (குதிரை), கரடு (தாவரம்).
gal(v) - வலிஉண்டாக்கு(தேய்ப்பு), சிறுமைப்படுத்து.galling(a)-சிறுமைப்படுத்தல்.
gall-bladder (n)- பித்தநீர்ப்பை.gall-stone (n) - பித்தநீர்ப்பைக்கல்.
gallant (a) - வீரமுள்ள, நேர்த்தியான, மடவாரிடம் மதிப்பும் மரியாதையுங் காட்டும். gallant (n) - நாகரிக இளைஞர் (பெண்கள் விரும்பும்) gallantly (adv). gallantry (n) - வீரம், தனிக்கவர் பண்பு (பெண்ணை ஆண்).
galleon (n) - ஒருவகைப் பெரியகப்பல்.
gallery (n) - படிமேடை, கூடம், உயர்த்தப்பட்டதும் மூடப்பட்டதுமான மேடை, இடைவழி, நீளறை,சுரங்கவழி. art gallery (n) - கலைக்கூடம்.infiltration gallery (n) -வடி கூடம், அரங்கம்.
galley (n) - ஒருவகைக் கப்பல், அடுக்களை (கப்பல்,வானுர்தி). அச்செழுத்து அடுக்குத் தட்டு. galley proof (n) - நீள்தாள் அச்சுப்படி (பக்கம் போடாதது.)

233

gambos

Gallic (a) - பிரெஞ்சு மக்களுக்குரிய.
gallipot (n) - ஒருவகை மண் (பீங்கான்), பாண்டம்.
gallivant (V)- இன்பம் நாடிச்செல்.
gallon (gall) (n) - கேலன் (முகத்தல் அளவு).
gallop (v) - பாய்ந்தோடு, குதித்தோடு, விரைவாகச் செல் (n) -பாய்ந்தோடல், மீவிரைவு.
gallows (n) - தூக்கு மரம். gallows humour - துயர நிகழ்ச்சி பற்றிய நகைச்சுவை.
Gallup poll (n) - கருத்து வாக்கெடுப்பு.
galore (adv) - நிரம்பவுள்ள.
galvanic (a) - வேதி வினையால் மின்னோட்டம் உண்டாக்கும்,நாடகப் பாங்கான.galvanize (v) - நாகமுலாம் பூசு (இரும்பு மீது) அதிர்ச்சிக் குள்ளாக்கு. galvanization- நாகமுலாம்பூசல். galvanized iron - நாக முலாம் பூசிய இரும்பு.
galvanometer (n)- மின்னோட்டமானி. galvanoscope (n) - மின்னோட்டங்காட்டி.
gamble (V) - சூதாடு.gamble, gambling. (n) - சூதாட்டம். gambler (n) சூதாடி.
gambol (v) - குதித்து விளையாடு (n) - குதித்து விளையாடல்.