பக்கம்:ஆங்கிலம் தமிழ் அகராதி.pdf/24

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

alright

18

ambiguity


alright (adv), all right:நலமாக,விரும்பிய படியே.
altar (n) - பலிமேடை, படையல்மேடை.
alter (v) மாற்று, திருந்தச்செய் alteration (n), alterable (a), alteration memo:மாற்றக் குறிப்பு.
altercate (v) -சச்சரவு செய்,altercation (n) - வாய்ச்சண்டை.
. alter ego (r) - (n)-நெருங்கிய நண்பன்.
alternate (v) - மாறிமாறிச் செய், ஒன்றுவிட்டு ஒன்றுசெய். alternate (a), alternately (adv), alternate angles - ஒன்று விட்ட கோணங்கள், alternate arrangement - மாற்று ஏற்பாடு.
alternative (a,n) -மாற்று வழி,தெளிவு, இயலுமை.
alternative vote:மாற்று வாக்கு. alternatively (adv).
although (adv, conj) -ஆயினும்,இருந்த போதிலும்.
altimeter (n) -உயரமானி.
altitude (n) - உயரம், குத்துயரம், விண்மீன் தொலைவு (கோணத்தில்) altogether(adv) - முழுவதும், மொத்தத்தில்.
altruism (n) - பொதுநலம்.
altruist (n)- பொதுநலவாதி,altruistically (adv).
alum (n) -படிகாரம்.
aluminium (n) -பெருவங்கம்,அலுமினியம் (உலோகம்).
alumna, alumnae (n) -பழைய மாணவி (கல்வி நிலைய).
alumnus, alumni (n) - பழைய மாணவர்.


always (adv) -எப்போதும்,என்றும்.
am(V)-இருக்கிறேன், I am a boy.பா.be.
AM (Amplitude Modulation) - வீச்சுப் பண்பேற்றம், வீ.ப.A.M. (Ante Meridian)முற்பகல்,முப.
amain (adv) - விரைவாக, வன்மையாக, முழுதுற.
amalgam (n) - இரசக் கலவை (பாதரசம், உலோகம். இரும்பைத் தவிர), கலவை.
amalgamate (V) -இணை,ஒன்றாக்கு. amalgamation (n).ஓ. merge
amanuensis (n) -உரைப்பது,எழுதும் எழுத்தாளர், எழுத்துப் பகர்ப்பாளர். amanuenses- பன்மை.
amaranth (n) - வாடாமலர் வகை. amaranthine (a).
amass (w) - பேரளவில் திரட்டு,குவி (செல்வம், நற்பேறு).
amateur (n) -பொழுது போக்காக, கலை பயில் கலைஞர். amateurish (a).நிறைவற்ற amateurishly (adv).
amatory (a) -காதல் சார்.
amaze (v) - மலைப்படையச் செய், வியப்படையச் செய். amazement (n). amazing (a): amazingly (adv).
Amazon (n) -வீராங்கனை. (விளையாட்டு, போர்).Amazonian (a).
ambassador (n) - தூதுவர்.ambassadress (n) -தூதுநி
amber (n) - நிமிளை,அம்பர்(மரப்பிசின்)
ambiguity (n) - இருபொருள் மயக்கம். ambiguous (a).