பக்கம்:ஆங்கிலம் தமிழ் அகராதி.pdf/252

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

goodbye

246

government



good bye (interj,n) - போய்வா.
goodly (n) - அழகான, பார்க்கத் தகுந்த, போதிய.
goodman (n) - வீட்டுக்காரன்,கணவன்.
goodness (n) - நற்பண்பு,அன்பு,வளர்க்கும் பண்பு (உணவு), வியப்புச்சொல்.
goods (n) - சரக்குகள், பொருள். goods-train - சரக்குத் தொடர் வண்டி.
good - will (n) - நல்லெண்ணம்,நற்பெயர் (வணிகம்)
goody (n) -இனிப்பு,விரும்பும் பொருள், நல்லவன், கதைத் தலைவன்.
goose step (n) - முழங்கால் மடியாத ஒருவகைப் படைத் துறை நடைவகை.
Gordian knot (n) - சிக்கலான பணி.
gore (n)- குருதிப் பெருக்கு ஆப்பு வடிவ ஆடைப்பகுதி, (v)- கொம்பினால் குத்திக்கிழி. gory (a).
gorge (n) - குறுகிய செங்குத்துப் பள்ளத்தாக்கு (ஆற்றுடன்), தொண்டை,உணவுக் குழல் (V)விரைவாக உண்.
gorgeous (a) - பகட்டான நிறங்களுள்ள, பகட்டான ஒப்பனையுடைய.
Gorgon (n)- கொடும்பிடாரித் தெய்வம் (கிரேக்கப் புனைவியல்) gorgon (n) -ஆதிக்கம் செலுத்தும் பெண்மணி,
gorilla (n) - வாலில்லாக் குரங்கு

246

government

gormandize (v) - மீதூண்.gormandizer (n) - மீதூண்பவர்.
gormless (a) - முட்டாள்தனமான,அறிவற்ற. gormlessly (adv).
gosh (n) - கடவுள்.
gosling (n) - வாத்துக்குஞ்சு.
gospel (n) - நற்செய்தி,நன்னெறி,உண்மை.
gossamer (n) - சிலந்தி நூல்,மிக மெல்லிய வலை.
gossip (n) - வம்புப்பேச்சு,(V) -வம்பள.
Goth (n)- பண்டைக்கிழக்கு ஜெர்மானிய இனத்தார். Gothic (a) - பண்டைய கிழக்கு ஜெர்மானிய, கூர்வளைவு சிற்ப வகை சார்ந்த,
gourd (n) - சுரைக்கொடி,சுரைக்காய்.
gourmand (n) - மீதூண் விரும்பி.
gout (n)- கீல்வாதம்,முடக்கு வாதம்.gouty (a).
govern (v)- ஆட்சிசெய், கட்டுப்படுத்து, உறுதி செய்,தனிப்பட்ட வேற்றுமையை வேண்டி நில் (இலக்கணம்).governing(a)- ஆளும்.governing body - ஆட்சிக்குழு.governance (n)-ஆளுகை.
governess (n) - தனப்பயிற்சி ஆசிரியை.
government (n) - அரசு,அரசுவகை.the Government (n) - ஆட்சி செய்பவர்.governmental (a) - அரசுக்குரிய Government House - ஆளுநர் மாளிகை.