பக்கம்:ஆங்கிலம் தமிழ் அகராதி.pdf/292

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

id

286

if



id{n} - தனிப்பட்ட ஒருவரின் உணர்வுந்துதல் (உளவியல்).
I'd - I had, would.
ID . Identity - அடையாளம். ID card - அடையாள அட்டை
idea (n)- கருத்து,எண்ணம்,நம்பிக்கை.
ideal (a) - குறிக்கோளான, மதிக்கத் தகுதியான, கருத்தியலான,கற்பனையான. Ideal gas - குறிக்கோள் வளி.idea(n)-குறிக் கோள் மனிதர், நிறை நிலை. idealism (n) - கருத்துக் கொள்கை ஒ. classicism, romanticism, realism. idealist (n) -கருத்தியல் கொள்கையர். idealistic (a) - idealistically (adv). idealize (v) - கற்பனையாகக் கருது. idealization (n) - கற்பனையாகக் கருதல்.
idem,id (adv) - அதே சொல்,ஆசிரியர்.
identical, identic (a) - ஒத்த,அதே,ஒற்றுமை. identical twins - ஒத்த இரட்டையர். identically (adv).
identify (v) - அடையாளங்காண், இனங்காண், ஒத்ததாகக் கருது, ஆதரவளி, ஒன்றிப்போ. identification (n) - அடையாளமறிதல்,இனங்காணல். identification/Identity card- அடையாள அட்டை. identification parade - அடையாளமறி அணிவகுப்பு. identity certificate - அடையாளச் சான்று.


ideogram (n) - கருத்துக்குறிப்படம்.
ideology (n) - ஒரு பொருளாதார/அரசியல் கொள்கையின் பின் புலமாக அமைந்த கருத்தியல்,கருத்துபுலம். idealogical (a)
ides - உரோமானிய திங்கள் நடுநாள் விழா.
id est (i.e.)- அதாவது.
idiocy (n) - மடமை,அறிவின்மை.
idiolect (n)- மொழியறிவு.
idiom (n)- மரபுத் தொடர் idiomatic (a)- மரபுத் தொடர்பான, ஒரு மொழியின் மரபுக்கிசைந்த idiomatically (adv).
idiosyncrasy (n) - தனி நடத்தை,முரண்பாடு. idiosyncratic (a).
idiot (n) - முட்டாள்,அறிவிலி.idiotic (a).
idle(a)-சோம்பேறியான வேலை நாட்டமில்லாத (V) - காலத்தை வீணாகக் கழி,சோம்பேறியாக இரு. idle-ness (n) - சோம்பேறித் தன்மை. idler (n) - சோம்பேறி.
idol{n} - உருவச்சிலை (கடவுள்), நாட்டப் பொருள், ஆள். idly (adv). idolater (n) - உருவ வழிபாட்டாளர் idolatress (n) - உருவ வழிபாட்டாளர் (பெண்) idolatry (n) - உருவ வழிபாடு (கடவுள்). idolize (v) - புகழ், உருவ வழிபாடு செய்
idyll, idyl (n)- முல்லைப் பாட்டு,நாட்டுப்புற வாழ்க்கை ஒவியம், idyllic (a)
if (conj) - அவ்வாறாயின், அப்படிஇருந்தால்.