பக்கம்:ஆங்கிலம் தமிழ் அகராதி.pdf/301

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

incapacitate

295

inclinasion


 incapacitate (v) - தகுதியற்றதாக்கு, நலிவுறச் செய்.incapacity (n)- திறமையின்மை, தகுதி யின்மை.
incarcerate (v)- சிறையில்வை. incarceration (n) - சிறையில் வைத்தல்.
incamate (v) - திருஉருவம் அளி, (மனிதன்), உருக்கொடு (கருத்து), திருஉருவாக இரு. மனித உருவெடு incarnate (a), incarnation (n) - திருஉருவம்,முற்பிறப்பு. incarnation (n) - கடவுள் இயேசுவாகப் பிறத்தல்.
in case (adv) - அப்படியானால்.
incautious (a) - எச்சரிக்கை இல்லாமல், கவனமில்லாமல். incautiously (adv).
incendiary (a) - தீயூட்டும் (குண்டு) கலகம் விளைவிக்கும். (n) - தீக்குண்டு.
incense (n) - நறும்புகை (v) - சினமூட்டு, கிளறிவிடு.
incentive (n)- தூண்டல்,ஊக்கத்தொகை.பா. impetus.
inception (n) - துவக்கம்,தோற்றம்.inceptive (a).
incessant (a) - ஓயாத,இடைவிடாத(மழை). incessantly (adv).
incest (n) - கூடாக்கலவி(உடன் பிறப்பு). incestuous (a). incestuously (adv).
inch (n)- அங்குலம், இம்மி.
inchoate (a) - புனிற்றிளமையுள்ள. நன்கு முதிராத,

incidence (n) - நிகழ் வளைவு,படுகதிர்.
incident (n) - நிகழ்ச்சி, நேர்ச்சி, மோதல், வன்முறை (பொது மக்கள்). (a) நிகழும், படும். incidental (a) - தற்செயல்,சிறு,இடை நிகழ். incidental expenses - இடை நிகழ்ச் செலவுகள், துணையான, நிகழக்கூடிய, தற்செயலாக, incidentally (adv).
incinerate (V) - முழுதும் அழி,சாம்பலாக்கு. incinerator (n) - சாம்பலாக்கல்.incinerator (n) - சாம்பலாக்கி.
incipient (a) -தொடக்கநிலை (உட்கரு).
incise (v)- வெட்டு, பொறி,செதுக்கு. incision (n) - வெட்டல், நறுக்கல். incisive (a)- தெளிவான,துல்லியமான, கூறிய,கடும். incisively (adv). incisor (n) - வெட்டுப்பல்.
incite (v)- தூண்டு,(கிளர்ச்சி). incitement (n)- தூண்டல்.
incivility (n) - நாகரிகமின்மை, இணக்கமின்மை, நாகரிகமற்ற குறிப்பு.
incl- உட்பட, சேர்ந்து.
inclement (a) - ஒவ்வாத,விருப்பற்ற, கடுமையான. inclemency (n). ஒவ்வாத,
inclination (n) - நாட்டம், போக்கு.சாய்வு, வளைவசைவு.