பக்கம்:ஆங்கிலம் தமிழ் அகராதி.pdf/313

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

inject

307

innocence



inject (v) - உட்செலுத்து, ஊசி போடு, அறிமுகப்படுத்து. injection (n)- ஊசிபோடல்.
injudicious (a) - நன்மைதிப்பற்ற, நடுநிலையற்ற. injudiciously (adv).
injunction (n) - தடையாணை,கட்டளை.
injure (v) - தீங்குசெய், காயப்படுத்து, காயப்படுத்திய, தவறிழைக்கப்பட்ட, தீய. the injured - காயமுற்றோர். injurious (n) - காயப்படுத்தும்,தீங்கிழைக்கும்,தவறிழைக்கும். injury (n)- காயம்,புண்.injury time - காய நேரம் (கால்பந்தாட்டம்).
injustice (n) - நியாயமின்மை, (x justice).
ink (n) - மை, கருநீர்மம் (விலங்கு). ink (v)-மைதடவு.inky (a).ink bottle (n) -மைக்குப்பி. ink pad (n)-மையட்டை.ink pot(n)-மைக்கலம். ink-stand (n) - மைத்தாங்கி, கூடு.
inkling (n) - குறிப்பு, அறிகுறி.
inland (n) - உள்நாடு.inland letter - உள்நாட்டுக் கடிதம். (a) - உள்நாட்டுக்குரிய, உள்நாட்டுக் கடல்,வணிகம்.
inlaws (n) - (திருமண வழி) உறவினர். son-in-law - மருமகன்.
inlay (V) - பதியவை,செருகு.inlaid (a) - செருகிய, inlay (n) - பதித்தல், செருகல், நிரப்பல்.

307

innocence

inlet (n) - கடற்கழி, உட்குடா, நுழைவாயில், பாய்கால்,செருகிய பகுதி.(x outlet).
in loco parentis - பெற்றோர் பொறுப்புள்ள.
inmate (n) - உடன் உறைபவர்,வாழ்பவர்.
in memoriam (n) - நினைவாக.
inmost (a) - மிக உள்ளே அமைந்த, மிக மறைவான,
inn (n) - வழித்தங்கல் மனை, சத்திரம், சாவடி, inn-keeper (n)-சத்திரப் பொறுப்பாளர்.
innards (n) - இரைப்பை அல்லது குடல், உட்பகுதிகள்.
innate (a) - இயல்பாய் அமைந்த பா. inherent.innately (adv).
inner (a) -உட்புற,(x outer).வெளிப்படுத்தாத, உள். the inner man, woman -ஆன்மா,உள்ளம், பசி.
innermost (a) - மிக உட்புற,உள்ளார்ந்த.inner circle - உள்வட்டம்.inner city- நகரின் பழைய பகுதிகள். inner-lane - உட்சந்து. inner-tube - உட் குழாய் (டயர்).
innervate (v) - ஊக்கு,நரம்புகளைத் தூண்டு.(X enervate). innervation (n) - ஊக்குவித்தல், தூண்டல்.
innings (n) - ஆவட்டம்.
innocent (a) - குற்றமற்ற,தீங்கற்ற, கள்ளங்கபடமற்ற, ஏதோ ஒன்று இல்லாத.
innocence (n) - அறியாமை,கள்ளங்கபடமற்ற தன்மை. innocent(n). அறியாப்பேர்வழி. innocently (adv).