பக்கம்:ஆங்கிலம் தமிழ் அகராதி.pdf/320

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

interdenominational

314

intermarry



interdenominational (a) - பலவகைச் சமயங்களுக்குப் பொதுவான.
interdepartmental (a) - ஒன்றிற்கு மேற்பட்ட துறை வழி. inter departmentally (adv).
interdependent (a) - ஒன்றை மற்றொன்று சார்ந்த. interdependence (n) - ஒன்றை மற்றொன்று சார்திருத்தல்.interdependently (adv).
interdict (v) - விலக்கு, தடைவிதி. interdiction (n) - விலக்கு,தடை.
interdisciplinary (a) - ஒன்றிற்கு மேற்பட்ட அறிவியல்/படிப்புப் புலம்சார், துறை இடை ஆய்வுகள்.
interest (n) - அக்கறை,நாட்டம்,வட்டி, நலம், ஒத்தநலக் குழுவினர். (v) - நாட்டங் கொள், அக்கறை கொள்.interested (a)- நாட்டமுள்ள, ஆதாயம் விரும்பும்.interesting (a) - ஆர்வமுள்ள, சுவையான. interestingly (adv), compound interest - கூட்டு வட்டி. simple interest - தனி வட்டி.
interface (n) - இடைமுகம்.
interfere (v) - தலையிடு,குறுக்கிடு, தடை ஏற்படுத்து.interference (n) - தலையீடு. interfering (a)- தலையிடும்.
interferon (n) - இண்டர்பெரான், நடுவகைப் புரதம்.
interim (n) - இடைக்காலம்.(a)-இடைக்கால. interim report - இடைக்கால அறிக்கை.

314

intermarry

interior (n) - உட்பகுதி, உட்பக்கம். the Interior - உள்நாட்டுப் பகுதி. the interior - உள்நாட்டு அலுவல் (துறை).interior decorator - உள்மனை அணி செய்வோர்.interior designer - உள்மனை வடிவமைப்பாளர்.
interject (v) - இடையில் பேசு,குறுக்கிட்டுப் பேசு. interjection (n) - வியப்படைச் சொல்.
interlace (v) - இசைத்துப் பின்னு.
interlard (v) - பிற சொற்கள் சொற்றொடர்களைக் கல.
interleave (v) - இடையே செரு.interleaf (n) - இடைத்தாள்.
interline (v) - இடையே சேர் (வரி,அடுக்கு). interlining (n) - இடைப்பொருள். interlinear (a)- இடையே சேர்க்கப்பட்ட
interlink (V) - இணை.
interlock (V) - பூட்டு,பிணை,இடைப்பின்னல்,
interlocutor (n) - உரையாடலில் கலந்து கொள்பவர்.
interlope (v) – காரணமின்றித் தலையிடு. interloper (n) - காரணமின்றித் தலையிடுபவர் .
interlude (n) - இடை நாடகம்,இடைக்காட்சி இசை.
intermarry (v) - கலப்புத் திருமணம் செய்து கொள்.intermarriage (n) -கலப்புத் திருமணம்.