பக்கம்:ஆங்கிலம் தமிழ் அகராதி.pdf/321

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

intermediary

315

interplaу



intermediary (n) - இடைப்பட்டவர்,இடையாளர் (a) - இடைப்பட்ட.intermediate (a)-இடைநிலை சார்.(n) - இடைநிலை வகுப்பு - இரண்டு ஆண்டு (2 ஆண்டு பட்ட வகுப்புக்கு முன்னர் 1957-58 க்குள் முன் கல்லூரிகளில் இருந்தது). intermediately (adv). intermediate range ballistic missile - இடைப்பட்ட எல்லை எறிபடை.
interment (n) - பிணத்தைப் புதைத்தல் ஒ. inter.
intermezzo (n)- இடை இசை.ஒ.interlude.
interminable (a)- முடிவில்லாத(வாதம்). interminably (adv).
intermingle (v) - கலக்குமாறு செய்.
intermission (n) - இடை வேளை, நிறுத்தம். intermittent - விட்டுவிட்டு நிகழும். intermittently (adv).
intermix (v) - கலக்குமாறு செய். intermixture (n)- கலப்பீடு.
intern (v) - காரணங்கூறாமல் சிறைப்படுத்து (வன்முறையாளர்).internee (n) - சிறையாளி. internment (n) - சிறைப்படுத்தல். intern (n) - மனை மருத்துவர்.
internal (a) - அக,உள்நாட்டு. internal evidence - அகச் சான்று.internal combustion engine - அகக்கனற்சி எந்திரம். internal examiner - அகத் தேர்வாளர்.(x external), internally (adv).

internalize (v) - அகவயமாக்கு. internalization (n) - அகவயமாக்கல்.
international (a) - அனைத்துலக(n) அனைத்துலகப் போட்டி, அனைத்துலகப் போட்டியாளர். internationalize (v) - அனைத்துலக வயமாக்கு. internationalization (n) - அனைத்துலக வயமாக்கல். internationally (adv).
Internationale (n) - ஒப்புடைமையாளர் பாடல்.
internationalism (n)- அனைத்துலக நட்புடைமை. internationalist (n) - அனைத்துலக நட்புடைமைக் கொள்கையர்.
internecine (a) - இருபக்க அழிவை உண்டாக்கும்.
internet, net (n)- (கணிப்பொறி)இணையம் ஒ. web.
interpellate (y) - இடைமறித்து வினவு (நாடாளுமன்றம் - பிரான்சு, ஜப்பான்). interpellation (n) - இடைமறித்து வினவல்.
interpenetrate (v) - ஆழ்ந்து இடைபரவு. interpenetration (n)- ஆழ்ந்து இடைபரவல்.
interpersonal(a)- இரு மக்களுக்கிடையே (பயணம்).
interplanetary (a)- கோளிடைப் பயணம்.
interplay (n) - இடைவினை,துலங்கல்.