பக்கம்:ஆங்கிலம் தமிழ் அகராதி.pdf/323

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

interweave

317

introduce


interweave (v) - இடையே பின்னு, பின்னிப்பிணை, சேர்.
intestate (a) - விருப்ப ஆவணம் (உயில்) எழுதாமல் இறக்கும்.
intestine (n)- குடல் (a)- அயல் அல்லாத,உள்ளான intestinal (a) - குடல்சார். intestinal disorder - குடல் கோளாறு
intimate (a) - நெருங்கிய, புற உடல் உறவு கொள்ளும், தனி, விளக்கமான (n) - நெருங்கிய நண்பன், intimacy (n)- நெருக்கம், நெருக்க நட்பு intimacies (n) - நெருக்கச் செயல்கள் முத்தங்கள், தழுவல் intimately (adv)
intimidate (v)- அச்சுறுத்து intimidation (n) -அச்சுறுத்தல்
into (prep) - உள்ளே, உள்
intolerable (a) - பொறுக்கமுடியாத intolerant (a) - intolerable (a), intolerance (n) - பொறுமையின்மை. intolerantly (adv)
intonation (n) - ஓதுதல்,ஒலியழுத்தம் ஒ. inflection. இசையழுத்தம் intone (v) - ஓது (வழிப்பாட்டுப்பாடல்)
in toto (adv) - முழுதும்.
intoxicant (V) - மயக்கமூட்டும், வெறியூட்டும் பொருள்-சாராயம்
intoxicate (v) - வெறியூட்டு,போதை கொள், தூண்டு, கிளர்ச்சியூட்டு, intoxication (n) - வெறியூட்டல், போதையூட்டல், மயக்கமூட்டல்.

21

317

introduce

intractable (a)- அடங்காத, கட்டுப்படுத்த முடியாத intractably (adv).
intramural(a)- உள்மனை intramural game - உள்மனை (அந்தந்தப் பள்ளி/கல்லூரிக் குழுக்க விடையில் விளையாட்டு (x extramural)
intramuscular (a) - தசையுள்ள intramuscular injection - தசை ஊசி.
intransigent(a)- ஒத்துழைக்காத ஏடாகோடமான intransigently (adv)
intransitive (n) - செயப்படு பொருள் குன்றா வினை(x transitive) intransitively (adv)
intra state (a) - ஒரு நாட்டிற்குள் intrauterine (a) - கருப்பைக்குள் intrauterine device - கருப்பை கருவி.
intravenous (a) - சிரைசார் intravenous injection - சிரை ஊசி,நரம்பூசி intravenously (adv)
intrepid(a)- அச்சமற்ற,அஞ்சாத
intricate (a) - சிக்கலான,புரியாத.
intrigue (a) - சூழ்ச்சி செய்,ஆவலைக்கிளப்பு. (n) - சூழ்ச்சி,சதி.intriguer(n)- சூழ்ச்சியாள் intriguing (a) - கவர்ச்சியான.
intrinsic (a) - இயல்பான,உள்ளார்ந்த, intrinsically (adv)
introduce (v) - அறிமுகம் செய்,புகுத்து, அறிவி,புதியதைப் புகுத்து, செறித்திட (ஊசி) தொடங்கு.introduction (intro)(n) - அறிமுகம், முன்னுரை introductory (a) - அறிமுக.