பக்கம்:ஆங்கிலம் தமிழ் அகராதி.pdf/329

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

jackanapes

323

Janus


 jackanapes (n) - துடுக்கான ஆள்,குறும்புக் குழந்தை.
jackass (n) - ஆண் கழுதை,முட்டாள்.
jackboot (n) - உயரமான புதைமிதி, கொடுங்கோன்மை.
jack-daw - திருட்டுக் காக்கை.
jacket (n) - சிறு சட்டை, புற உறை jacket edition - தாள் உறைப்பதிப்பு.
jack-knife (n)- பைக்கத்தி.
jack-o-lantern (n) - கொள்ளிவாய்ப் பேய்.
jackpot (n) - சேரும் சேமிப்பு(ஆட்டம்).
jackrabbit (n) - அமெரிக்க முயல்.
jacktar (n) - மீகாமன்,மாலுமி.
Jacobean (a) - ஆங்கில அரசர் ஜேம்ஸ்.l ஆட்சிக்கால (இலக்கியம்).
Jacobin (n) - முனைப்பான அரசியல்வாதி
Jacobite (n) - இரண்டாம் ஜேம்ஸ் கால அரசியல் கிளர்ச்சியாளர்.
jade (n) - பச்சை மணிக்கல் (அணிமணி), களைத்த குதிரை,பெண்.jaded (a) - களைத்த
jag (n)- அதிகக் குடி,செறிவான செயல்காலம், மனஎழுச்சி.
jagged (a) - கூரியதும் சமமற்ற முனைகளும் உள்ள (பாறைகள்)
jaggery (n) - பனைவெல்லம்.
jaghir (n) -ஊதியக் கொடை


jaguar (n) - சிறுத்தை வகை
jail (n) - சிறைச்சாலை, jail-bird (n) - அடிக்கடி சிறை செல்பவன், சிறைப்பறவை. jail corps (n) - சிறைக் காவல்படை
jalopy (n) - பழுதுபட்ட உந்து,ஊர்தி.
jam - போக்குவரத்து நெரிசல், கருவி இயங்காமை (பகுதிப் பிடிப்பால்) தொல்லை தரும் (இடர்) சூழ்நிலை. jam (v) - நெருக்கு, அழுத்து, ஆடை பிடிப்பு உண்டாக்கு, அசை யாமல் இரு, (பகுதிப் பிடிப்பால்) தடை செய், (நெரிசல்), தடைக் கட்டையைப் பயன்படுத்து (ஊர்தி).
jamabandi (n) - நிலவரித் தணிக்கை
jamb (n) - செங்குத்துக் கம்பம்(கதவுவழி).
jamboree (n) - பெருங்கூட்டம்,திரளணி.
jam-packed (a) - முழுதும் மக்கள் நிரம்பிய.
jangle (v) - உலோக ஓசை உண்டாகுமாறு செய், 'கிணு கிணு'ஒலி எழுப்பு,எரிச்சலூட்டு. (n)- கிணுகினு ஒலி.
janitor (n) - வாயில் காப்போன்.
janizary (n) - மெய்க்காப்பாளர்.
January (n). ஜனவரித் திங்கள்.
Janus (n) - இருமுகத் தெய்வம் (உரோமப் புனைவியல்) janus-faced (a) - இரண்டகமான