பக்கம்:ஆங்கிலம் தமிழ் அகராதி.pdf/330

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

Japan

324

jenny


Japan (n) - கரும்பிசு எண்ணெய். (v) - இந்த எண்ணெய் பூசு.
Japan (n) - ஜப்பான் நாடு. Japanese (a) - ஜப்பான் நாட்டுக்குரிய (மக்கள் மொழி).
jape (n)- வேடிக்கை (v) - வேடிக்கை செய்.
japonica (n) - ஒருவகை மரம்.
jar (n) - உருளி. jar (v) - கரகரத்த (கொடுர) ஒலி எழுப்பு, இனிமை நீக்கு,மோது.
jargon (n) - புரியா மொழி, சொல், பிதற்றல். technical jargon - புரியாத தொழில் நுட்பச் சொல். jargonize (v)- புரியாச் சொல்லைப் பயன்படுத்து.
Jasmine (n) - மல்லிகை.
jasper (n) - மணிக்கல் வகை(மட்டம்).
jaundice (n) - மஞ்சட்காமாலை, பொறாமைப் பான்மை .jaundicied (a) - பொறாமை
jaunt (n,v) - இன்பப் பயணஞ் (செய்). jaunty (a) - இன்பமான, எழுச்சியூட்டும்.
javelin (n) - ஈட்டி,வேல். javelinthrow- ஈட்டி எறிதல்.
jaw {n}- தாடை (எலும்பு) தாடை (கருவி).jaws - வாய்,(பள்ளத்தாக்கு,மனித) jawbreaker (n) - கெட்டியுணவு,ஒலிக்க முடியாச் சொல்.ஒலிக்க முடியாச் சொல்.jaw-bone - தாடை எலும்பு.jaw (v) - குறைகூறு,வம்பள.

324

jenny

jay (v) - ஜரோப்பியப் பறவை.
jaywalk (v)- கவனமற்று நட (தெருவில்). jaywalker (n) - அவ்வாறு நடப்பவர்.
jazz (n) - இரைச்சல் இசை (V) - இரைச்சல் இசைபாடு, எழுச்சியுண்டாக்கு jazzy(a)-பகட்டான.
jealous (a) - பொறாமையுள்ள.jealously (adv). jealousy (n) - பொறாமை. ஒ.envy,
jeans (n) - முரட்டுத் துணிக் கால்சட்டை (இளையவர்).
Jeep (n) - கரட்டு வழி வண்டி.
jeer (v) - ஏளனம் செய், கை கொட்டிச்சிரி. (n) - ஏளனம், இகழ்ச்சி.jeering (n)- ஏளனம், கிண்டல்,
Jehovah (n) - கடவுள்(யூத வழக்கு). Jehovahs witness - கிறிஸ்துவப் பிரிவுகளில் ஒன்று - அரசு, சமய நிறுவனங்களின் ஆளுமையை மறுத்து அவரவர் மனச்சாட்சிக்கு முதன்மை யளிப்பது.
jejune (a) - சிறுபிள்ளைத்தனமான, விளக்கமற்ற, எழுச்சியற்ற.
Jekyll and Hyde - இரட்டைக் குணம் உடையவர். (நல்லது, கெட்டது).
jelly (n)- இழுது,சரளைக்கல்(v)-இழுது செய். jelly baby - பழச்சுவை இனிப்பு.
jelly-fish- இழுது மீன்.baby jelly- பொடிச்சல்லி, சரளை.
jemmy (n) - கன்னக்கோல்,கடப்பாரை.
jenny (n) - நூற்புப் பொறி.