பக்கம்:ஆங்கிலம் தமிழ் அகராதி.pdf/331

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

jeopardaize

325

jig saw



jeopardize (v) - இடருக்குள்ளாக்கு, தீங்குக்கு உட்படுத்து, பாழ்படு.jeopardy (n) - இடர், இடுக்கண், இடையூறு.
jeremiad (n) - துயரக்கதை,புலமபல்.
jerk (n) - ஆட்டம்,குலுக்கல் (v)-ஆட்டம் ஏற்படுத்து.குலுக்கு ஒ. jolt. jerky (a).
jerkin (n) - குறுஞ்சட்டை
jerry - build (n) - மலிவுக் கட்டுமான வீடு. jerry-builder (n)-மலிவுவீடு கட்டுபவர். jerry -building(a) - மலிவு வீடு கட்டும்.
jerrycan (n) - பெருங் கொள்கலம், குவளை.
Jersey (n)- ஜெர்சி பசு.
jersey {n) - பின்னல் சட்டை.
jest (n) - கேலி,வேடிக்கை,(v) - கேலிசெய். jester(n) - கோமாளி.
Jesuit (n) - இயேசு கழக உறுப்பினர்,
Jesus - இயேசுபெருமான். jet(n) - பீச்சு(v)- பீச்சுஉண்டாக்கு,பீச்சு ஊர்தி மூலம் பயண்ம் செய்.
jet-aircraft - பீச்சு விசை விமான ஊர்தி. jet-engine - பீச்சு எந்திரம்.jet-lag - பீச்சு ஊர்திப் பயணக் களைப்பு. jet propulsion - பீச்சியக்கம்.
jet-set- நாகரிக இன்பக்குழு. jet setter - இக்குழு உறுப்பினர்.
jet-travel - பீச்சு விசை விமானப் பயணம்.
jet (n)- மெருகேற்றக்கூடிய கருமணி, திட்டிக்கல்.jet-black - ஆழ்ஒளிர் கறுப்பு.

325

jigsaw

jet sam, jettison (n) - பளுக்குறைக்க எறியப்படும் சரக்கு (கப்பல்) (V) - பளுக்குறைக்க எறி.
jetty (n)- படகுத்துறை, ஓடத்துறை, வள்ளக்கடவு.
Jew (n) - யூதர்.Jewess (n)-யூதப்பெண். Jewish (a)- யூத.Jewry (n) - யூத சமூகம்,யூதர் சேரி. Jew's harp முகர்சிங்.
jewel (n) - அணிமணி,நகை நட்டு.jewellery (n) - அணி வணிகர்.jewellery (n)- அணி வணிகம். jewel-box - நகைப்பெட்டி. jewel case - நகைப்பேழை.
jezebel (n) -வெட்கங்கெட்ட பெண்,பிடாரி.
jib. (n) - கப்பல் முகப்புப் பாய்,நீட்டியுள்ள கை (பளு உயர்த்தி) Jib-boom (n) - பாய்மரக் கம்பம் (v)- இடக்குசெய் (குதிரை), வேலை செய்ய மறு.
jiffy (n) -கண நேரம்,நொடி.
jig (n) - ஆடல்வகை,பிடித்து அசைக்கும் கருவி (V) - நடி, ஆடு,துக்கிப்போடு.jigger (n) - நடிகன். சாராயஅளவு.
jiggery - pokery (n) - குறும்பு,ஏமாற்றுகை, தந்திரம், பேற்று மாற்று.
jiggle (v) - அசைந்தாடு, ஊஞ்சலாடு
jig saw (v) - படப்புதிர், வளைவுவாள்.