பக்கம்:ஆங்கிலம் தமிழ் அகராதி.pdf/349

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

leading strings

343

leave



leading strings - இழுப்புக் கயிறு, ஒருவருக்கு அட்ங்கிய நிலை.
leaf (n) - இலை, இதழ், தாள் (v) - பக்கத்தைப் புரட்டு. leafy (a) - leafless (n) leafage - தழைப்பு, இலைத் தொகுப்பு, ஒ foliage, leaflet (n) - துண்டு விளம்பரம், சிற்றிலை. leaf mould - இலை மட்கு.
league (n) - சங்கம், கழகம், குழு, வகுப்பு வகை, 3 கல் தொலைவு (V) - குழு அமை. league match - குழு ஆட்டம்.
leak (n)- ஒழுக்கு, கசிவு, ஒளிமறைவான செய்தியை வெளியிடல், வெளியாதல் leakage in question paper - |வினாத்தாள் வெளியாதல், leak (v)- ஒழுகுமாறு செய், வெளியாகச் செய்.
lean (a) - மெலிந்த, ஒல்லியான (v) - சாய், சாய்வு; பற்றுக் கோடு. leaning (n) - சாய்வு, நாட்டம்.
lean-to (n) - சிறு கொட்டில்.
leap (v)- leaped, leaped- குதி,பாய். (n)- பாய்ச்சல், துள்ளுதல் leap-frog (n)- பச்சைக் குதிரை விளையாட்டு.
leap year (n) - நாள் மிகையாண்டு.
learn (v)- கல்,கற்றறி.learn by heart - மனப்பாடஞ் செய். learned (a) -கற்றறிந்த(புலமை சான்ற). the learned friend - சட்ட நண்பர். the

learned professions - கற்றறி தொழில்கள் (சட்டம்,மருத்துவம்) learnedly (adv.)
learner (n) - கற்பவர்.learner driver - பழகும் ஒட்டுநர். learning (n) - கற்றல்,கல்வி,படிப்பு. learning skill - கற்றறி திறன்.
lease (n) - குத்தகை. (v) - குத்தகைக்கு விடு. leasehold (n) - குத்தைகைக்கு எடுத்தல், குத்தகை உரிமை. lessee, lease holder (n) - குத்தகைக்கு எடுப்பவர்.lease deed- குத்தகைப் பத்திரம், அடையோலை
leash (v) - அடக்கு, கட்டு, பிடி(வார்) (n) - கட்டும் வார்.
least (a, adv) - மிகச் சிறிய,குறைந்த. leastwise (adv) - குறைந்த அளவில், இது மட்டுமாவது.
leather (n) - தோல் (பதனிட்ட) leatherette (n) - போலித் தோல்.leathery (a) - தோல் போன்ற.leatheroid (n) - பஞ்சுத் தோல், (செயற்கைத் தோல்)
leave (v) - வீடு, விட்டுப் போ, கைவிடு (n) - விடுப்பு leave-taking (n) - பிரியா விடை பெறல்.leaved (a) - இலையுள்ள.leave on loss of pay- ஊதிய இழப்பு விடுப்பு.