பக்கம்:ஆங்கிலம் தமிழ் அகராதி.pdf/37

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

artificial

31

asinine


 artificial (a) செயற்கையான (x natural). artificiality (n), artificially (adv).
artificial insemination - செயற்கை வித்தேற்றம்.
artificial intelligence -நுண்ணறிவு, புலனறிவு.
artificial respiration - செயற்கை மூச்சு.
artillery (n) - பீரங்கிப் படை.
artisan (n) - கம்மியர், கைவினைஞர்.
artist (n) - ஓவியர்.artistic (a) - அழகிய, கலைத்திறம் வாய்ந்த artistically (adv).
artiste (n)- மகிழ்விக்கும் கலைஞர் (நடிகர், நடிகை, பாடகர்).
artistry (n) - கலைத்திறம்.
artless (a) - எளிமையானதும், இயற்கையானதுமான.
as (prep) - தோன்றுவது போல, dressed as a policeman
as (adv) - சமமாக, as tall as his father.
as (conj) - பொழுது, "As he grew older he lost interest in everything".
asafoetida (n) - பெருங்காயம்.
asbestos {n) - கல்நார்.
ascend (V) - ஏறு, மேலே செல்,(x descend)
ascendancy (n) - ஆதிக்க நிலை ascendant (n) - உயர்நிலை.
ascension (n) - ஏறுதல். the Ascension : விண்ணுலக ஏற்றம்', இயேசு பெருமான் புவியிலிருந்து விண்ணுலகு அடைதல்,


Ascension Day : விண்ணுலக ஏற்ற நாள் (வியாழன்).
ascertain (v) - கண்டறி,உறுதி செய். ascertainable (a), ascertainment (n).
ascetic (a) - துறவு பூண்ட, ascetic (n) - துறவி. ascetically (adv}, asceticism (n).
as contemplated in G.C. :அரசாணைக் கருத்துப்படி.
ascribe (v) - காரணமெனக் கருது. "You can't ascribe the same meaning to the words' ascribable (a) ascription (n).
aseptic (a,n) ; புரை நீக்கி, தொற்று, நீக்கி (மருந்து) asepsis {n} - புரைநீக்கல் (x septic). Septic.
asexual (a) - பாலிலா(இனப் பெருக்கம்) (x Sexual) asexuality (n).
ash (n) - சாம்பல், மரவகை Ash Wednesday: நீற்றுப் புதன்.
ashamed (a) - தலை குனிவான, வெட்கக் கூடிய
ashen (a) - சாம்பல் நிற ashes(n)-எரி சாம்பல், சுடலைநீறு.
Asian (n) - ஆசிய Asian games : ஆசிய விளையாட்டுகள் (1982).Asiad: ஆசியட், செய்தி நிலா.
aside (adv) - ஒரு பக்கமாக, தனக்குள் நாடகம், ஒதுக்கிய. aside (n) - நடிகர் அவையோருக்குப் பேசுதல். தற் செயல் குறிப்பு.
asinine (a) - கழுதைக்குரிய,முட்டாளான.