பக்கம்:ஆங்கிலம் தமிழ் அகராதி.pdf/375

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

malign

369

message



malign (a) - தீய சிந்தனையுள்ள, துன்புறுத்தக் கூடிய.(v). அவதூறு, புறங்கூறு.
malignant (a) - தீங்குறு. malignantly (adv), malignant tumour (n)- தீங்குதரும் புற்று நோய்க் கட்டி (x benign),
malinger (v) - நோயுள்ளது போல் நடி. malingerer (n) - நோயுள்ளது போல் நடிப்பவர்.
mall (n) - கூரையமைந்த கடை வளாகம்.
mallard (n) - காட்டு வாத்து.
malleable (a) - தகடாக அடிக்கக் கூடிய. malleability (n) - தகடாக்கும் தன்மை.
mallet (n) - மரக்கொட்டாப்புளி,
malleus (n) - சுத்தி எலும்பு(காது).
malnutrition (n)- ஊட்டக்குறை.
malpraětice (n) - தீயப் பயிற்சி (சட்டம், மருத்துவம்).
malt (n)- மாவு ஊறல். (v)- மாவு ஊறல் செய்.maltose (n) - கூலவிதைச் சக்கரை.
maltreat (v) - கொடுமைப்படுத்து,துன்புறுத்து. maltreatment (n) - துன்புறுத்தல்.
mama,mamma (n) - அம்மா.
mammal (n) - பாலூட்டி-பசு. mammary (a) - பால் சார். mammary gland (n) - பால்சுரப்பி.
mammon (n) - செல்வக் கடவுள்.(தீமை).


manage

mammoth (a) - மிகப்பெரிய, mammoth gathering - பெருங்கூட்டம். (n) - பெரிய யானை (தற்பொழுது இல்லை).
mammy (n)- அம்மா.
man (n) - மனிதன்,மாந்தன்,ஆடவன் (V) - ஆட்களைப் பயன்படுத்து.manhood (n) - மனிதப் பருவம்.mankind (n) - மனித இனம்.
man-at-arms - குதிரை வீரர்.
man-eater- சிங்கம்அல்லது புலி (மனிதனைத் தாக்குவது).
manhole- சாக்கடைத் திறப்பு வழி.
man hour - மனித மணி.(ஒரு மனிதன் ஒரு மணியில் செய்யும் வேலை அளவு).
manhunt - குற்றவாளியைத் தேடல் (ஆண், பெண்).
man of letters,woman of letters: இலக்கிய எழுத்தாளர், திறனாய்வாளர்.
man - made - மனிதன் செய்த,செயற்கையான.
man of war - போர்க்கப்பல்.
man - servant - வேலைக்காரன்.ஒ. maid - servant.
man - size (a) - மனிதனுக்கு ஏற்ற அளவுள்ள, பெரிய,
manslaughter (n) - ஆட்கொலை ஒ. homicide, murder.
manacle (n) - தளை,கை விலங்கு (v) - விலங்கிடு.
manage (v) - நடத்து,கட்டுப்பாட்டில் வை, மேலாண்மை செய், manageable (a)-மேலாண்மை செய்யவல்ல, நடத்தக்கூடிய, Managing Director, MD - மேலாண் இயக்குநர்.