பக்கம்:ஆங்கிலம் தமிழ் அகராதி.pdf/378

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

map

372

marinade


map (n) - நாட்டுப் படம், நிலப் படம்(V)- நாட்டுப் படம் வரை, திட்டமிடு, ஒழுங்கு செய்.map reader (n) - பட வழி பார்த்துச் செல்பவர். map-reading (n) - படவழி பார்த்துச் செல்லல்.
maple (n) - வேலைப்பாட்டு மரம்.
mar (v) - கெடு,சிதை.
marathon (n) - நெடுந் தொலைவு ஓட்டம். (42 கி.மீ), நீட்டிக்கும் நிகழ்ச்சி.
marble (n) - சலவைக் கல், கோலிக் குண்டு. marbles (n) - கோலிக்குண்டு விளையாட்டு, சலவைக்கல் போன்று.
marbled (a) - சலவைக்கல் கோலமுள்ள. marbling (n) - சலவைக்கல் கோலம் தீட்டல் (தாள்), marble paper - பல் வண்ணக் கோலத் தாள்.
marcasite (n) - படிக அல்லது கல்வகை.
March (n) - மார்ச் திங்கள் (மாசி 15 முதல் பங்குனி 15 வரை).
march (n) - அணி வகுப்புப் படை, முன்னேற்றம் ஊர்வலம். реace march - அமைதி ஊர்வலம், அணிவகுப்பு இசை ஒ.demonstration (v)- அணிவகுத்து நட.
marcher (n) - அணிவகுத்து நடப்பவர், ஊர்வலமாகச் செல்பவர்.
march-past (n)- அணிவகுப்பு.
marches (n) - நாட்டு எல்லைகள்.
marchioness (n) - கோமகள்.


marinade

mare (n) - பெண்குதிரை, கழுதை.
mare's nest -பயனில்லாத மாயக் கண்டுபிடிப்பு .
mare (n) - maria (pl) - கரும்பகுதி (திங்கள், செவ்வாய்க் கோள்).
margarine (n) - போலி வெண்ணெய், வெண்ணெய் மாற்று.
margin (n) - ஓரம்,விளிம்பு,வரந்தை எல்லை, வேறுபாடு wide margin - பெரும் வேறுபாடு safety margin - காப்பிடம் (ஊர்தி), இறுதியீடு, ஆதாயம்.
marginal (a) - ஓர.marginal notes - ஓரக் குறிப்புகள்,சிறிய. marginal difference - வேறுபாடு, சிறப்பற்ற, வளமற்ற (நிலம்) சிறு பெரும்பான்மையுள்ள marginal Constituency - சிறு பெரும்பான்மைத் தொகுதி. marginally (adv).
margosa (n) - வேப்ப மரம்,வேம்பு.
mariage de convenance - காதலில்லா மணம், செல்வ வாழ்வு அளாவிய மணம்.
marigold (n) - பொன்னிற மலர்த் தோட்டச் செடி.
marijuana (n) - கஞ்சாச் சருகுச் சுருட்டு.
marimba (n)- ஒருவகை இசைக் கருவி.
marina (n) - இன்ப உலாத் துறைமுகம், துன்றமுகக் கரை,
marinade (n) - தேறல் ஊறுபொருள் (மீன், இறைச்சி)