பக்கம்:ஆங்கிலம் தமிழ் அகராதி.pdf/380

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

market assessment

374

marsh


market assessment -அங்காடி மதிப்பீடு. market-day - அங்காடி நாள். market Capitalization - அங்காடி முதலாக்கம். market - farm - அங்காடிப் பண்ணை (காய்கறி விற்றல்), market forces - அங்காடி விசைகள்.
market - gardener - அங்காடிப் பண்ணைத் தோட்டக்காரர். market hall - விற்பனைக் கூடம். market place - சந்தைச் சதுக்கம். market price - அங்காடி விலை. market research - விற்பனை வாய்ப்பு ஆராய்ச்சி. market value - அங்காடி மதிப்பு.
market share - விற்பனைச் சந்தையில் பங்கு.
marksman (n) - குறி தவறாமல் சுடுபவர். marksmanship (n) -குறி தவறாமல் சுடும் திறன்.
marl (n) - களிச்சத்தும் சுண்ணச்சத்தும் சேர்ந்த மண்.
marlin (n) - ஒருவகைக் கடல்மீன்.
marmalade (n) - பழஇழுது.
marmoreal (a) - சலவைக்கல் போன்று.
marmoset (n) - அமெரிக்கக் குரங்கு.
marmot (n) - அணில் வகை விலங்கு.
maroon (v) - தனிமையில் விடு, ஒதுங்கிடு (a)- செம்பழுப்பு நிற (n) - சிறு ஏவுகணை.


marsh

marque (a)-ஒரு குறிப்பிட்ட உற்பத்தியாளர், உந்து வண்டி.
marquee (n) - கூடாரம்.
marquetry (n) - மர வேலைப்பாடு,
marquis (n) -கோமகன்.marquess (n)-கோமகள்.
marram (n) - மணற்புல்.
marriage (n) - திருமணம், marriageable (a) - திருமணம் ஆகக் கூடிய. marriageability - திருமணத் தகுதி. marriage certificate - திருமணச் சான்று(பதிவு அலுவலகம்). marriage guidance - திருமண வழிகாட்டல். marriage licence - திருமண உரிமம். marriage lines - திருமணச் சான்று.marriage of convenience - வசதித் திருமணம்.married (a) -திருமணமான, கணவன் மனைவி நிலை, இல்லற. married life - திருமண, இல்லற வாழ்க்கை.
marrow (n) - எலும்புச்சோறு, பித்து, சாற்றுப் பகுதி, சாறு, சுரைக்குடும்பக் காய்கறி.
marrow fat - பெரும் பட்டாணி வகை.
marry (v) - திருமணம் செய்து கொள்.
Mars (n) - செவ்வாய் (கோள்).
marsh (n) - சதுப்புநிலம். marshy (a) - சதுப்பு நில. marsh gas - சதுப்புநில வளி, மீத்தேன்.