பக்கம்:ஆங்கிலம் தமிழ் அகராதி.pdf/382

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

mass

376

master


Mass (n) - இயேசுபெருமான் இறுதி விருந்து, இதற்குரிய இசையமைப்பு.
mass (n) - பொருண்மை,நிறை, திரள், தொகுதி,மக்கள், (v) -திரள்,கூடு. mass Communication media - மக்கள் தொடர்புக் கருவிகள். mass hysteria - மக்கள் உணர்ச்சி வெள்ளம்/வெறி.
mass produce - பேரளவு உற்பத்திப் பொருள். mass production - பேரளவு உற்பத்தி.
massacre (n) - படுகொலை. (V)- படுகொலை செய்.
massage (V) - உடலைப் பிடித்தல் (V) - உடலைப் பிடித்து விடுபவர். masseur (n) - உடலைப் பிடித்து விடுபவர். masseuse (n) - உடலைப் பிடித்து விடும் பெண்.
massif (n) - மலையுச்சித் தொடர்.
massive (a)- மிகப்பெரிய, கனப் பார்வையுள்ள, கனத்த. massively (adv).
mast (n) - பாய்மரம், கொடி மரம், அலை வாங்கியமைப்பு, mast-head (n) - கம்ப உச்சி, தலைப்புச் செய்தி.
mastectomy (n) - முலை அறுவை.


master

master (n) - முதலாளி, முதன்மைத் தொழிலாளி, குடும்பத் தலைவன், கப்பல் தலைவன், உரிமையாளர் (விலங்கு), ஆசிரியர். dancing master - நடன ஆசிரியர் முதல்வர் master of arts - கலை முதல்வர், செல்வன், பெருங்கலைஞர்,உயர்ந்தவர், கட்டுப்படுத்துபவர், படிமுதல், நேர்த்தி. masterclass - முதன்மை வகுப்பு (இசை), master-keyமுதன்மைத் திறவுகோல். master-mind - முதன்மையாளர் (v) - முதன்மையாகத் திட்டமிடு. Master of Ceremonies, MC — வினை முதல்வர் (சமூக நிகழ்ச்சி). master-piece (n) - முதன்மைப் படைப்பு, தலையாய படைப்பு. master's degree - கலை முதல்வர் பட்டம். master Sergeant - முதன்மைத் துணைப் படைத் தலைவர்.
master stroke - முதன்மை வீச்சு. தேர்ச்சித் திற மிக்க செயல்.
master (v) - கட்டுப்படுத்து, அறக்கற்றக் கொள், masterful (a) - கட்டுப்படுத்தும் masterfully (adv). masterly (adv) - மீத்திறம் வாய்ந்த.mastery (n) - நிறையறிவு, பெருந்திறன், கட்டுப்பாடு.