பக்கம்:ஆங்கிலம் தமிழ் அகராதி.pdf/383

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

mastic

377

materia medica


mastic (n) - பிசின்,கோந்து,ஒட்டுங்காரை.
masticate (V) - மென்று தின்னு. mastication (n) - மென்று தின்னல்,
mastif (n) - பெரிய நாய் வகை.
mastitis (n) - முலையழற்சி,மடியழற்சி,
mastodon (n) - பண்டு இருந்த யானை வகை.
mastoid (n) - செவி எலும்பு.
masturbate (V) - கைப் பழக்கம் கொள், செயற்கைத் தற்புணர்ச்சி. masturbation - கைப்பழக்கம். masturbatory (a).
mat (n) -பாய்.(v) -பாய் முடை,அடர்த்தியாகப் பின்னு.matted hair - பின்னிய முடி.matting (n) பாய், பாய் போல் பின்னப்பட்டது.
match (n) - நெருப்புக் குச்சி, தீக்குச்சி.match - box (n) - தீப்பெட்டி. matchstick (n) -தீக்குச்சி. matchwood (n) - தீப்பெட்டி மரம், மரத் துண்டு கள்.
match (v) - ஆட்டம்,விளையாட்டுப் போட்டி, சரிநிகர்,ஒத்த இணை.பொருத்தமான இணை. matchless (a) - இணையற்ற.matchless beauty (n) - இணையற்ற அழகு.
match-maker (n) - திருமணம் ஒழுங்கு செய்பவர்.matchmaking (n) - திருமணம் ஒழுங்கு செய்தல்.
match point - ஆட்ட இறுதிப் புள்ளி (வெற்றி பெற).


materia medica

match (v) - பொருந்துமாறு சேர்,நிகராகுமாறு செய்.
mate (n) - நண்பன், தோழன். room mate (n) - அறைத் தோழன்,உதவியாள். plumber's mate . கப்ப்ல் தலைவருக்கு அடுத்த நிலையினர், குழாய் இறக்குபவர். இணை, கணவன் அல்லது மனைவி.mate (v) - கூடு,கலவி செய். mating (n) - கலவி mating Season- கலவிப் பருவம்.
material (n) - ஆக்குபொருள்,துணி, உண்மைகள் materials science - ஆக்கு பொருள் அறிவியல். material (a) - பருப் பொருளாலான,
material world - பருப்பொருள் உலகம்,(x spiritual world) உடல்வசதி, வாழ்க்கை வசதி (உணவு,நீர்) இன்றியமையாத,பொருத்தமான. material evidence (n) -இன்றியமையாச் சான்று materially (ad/) - அடிப்படையான.
materialism (n) - பருப்பொருள் உடைமை, வாழ்க்கை வசதிகள், இன்பம் நுகர்கொள்கை. materialist (n) - இன்பம் நுகர் கொள்கையர். materialistic (a) - materialistically.
materialize (V)- நிகழுமாறு செய், தோன்றுமாறு செய் (பேய்) materialization - நிகழுமாறு செய்தல்.
materia medica - மருந்துச் சரக்குகள், மரந்துச் சரக்கு நூல்.