பக்கம்:ஆங்கிலம் தமிழ் அகராதி.pdf/394

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

microphone

388

midship


microphone, mike (n) - ஒலி பெருக்கி.
microprocessor (n) - மையச் செயலகம் (நுண்முறையாக்கி (கணி).
micropyle (n) - நுண்துளை. microscope (n) - நுண்ணோக்கி microscopic (a) - நுண்துளை நுண்ணிய microscopically (adv).
microspore (n) - நுண்சிதல்.
microwave (n)- நுண்ணலை.
mid (a) - நடுவே,இடையே 'the mid west - நடுமேற்கு நாடுகள்(அமெரிக்கா).
midday (n) - நண்பகல்,மதியம்,midday meal நண்பகல் உணவு, மதிய உணவு.
midden (n) - குப்பைக் குவியல்,மேடு, சாணக் குவியல்.
middle (n)- நடுப்பகுதி,இடைப் பகுதி (a) - நடுவே, இடையே.a middle course - இணக்கம், இடைப்பட்ட நிலை.
middle age - நடுநிலை அகவை middle aged (a) - நடுநிலை அகவையுள்ள.
Middle Age - வரலாற்றில் இடைக்காலம் கி.பி. 7-15 நூற்றாண்டுகள்.
middle class - நடுநிலை வகுப்பு.
middle distance - நடுநிலைத் தொலைவு (ஒட்டம்)
middle ear - நடுச்செவி. Middle East, the - நடுக்கிழக்கு நாடுகள் (எகிப்து-ஈரான்).
middle finger - நடுவிரல்.

midship

middle man -தரகர்,இடைப்பட்டவர்,நடுநிலையர் .
middle, name - நடுப்பெயர்,'ஜார்ஜ் நதானியல் கர்சன் - ல் நடுப்பெயர் "நதானியல்' ஒருவர் முதன்மைப் பண்பு.
middle - of- the road - சீரான,நடுநிலையான, (கொள்கை)
middle School - நடுநிலைப் பள்ளி (1-8 அல்லது 6-8 வகுப்புகள்)
middle weight - நடுநிலை எடை (67, 72.5 கிலோ).
Middle West, the - நடுமேற்கு நாடுகள் (அமெரிக்கா)
middling (a, adv) - நடுநிலையான (அசைவு, பண்பு, நல்ல உடல் நலத்துடன்).
midfield (n) - நடுக்களம்.mid field player - நடுநிலை ஆட்டக்காரர்.
midge (n) - சிறுபூச்சி.
midget (n) - சித்திரக் குள்ளன்,சிறு கருவி (a) மிகச் சிறிய.
midland (a) - நாட்டு நடுப்பகுதிசார்.midland region - உள்நாட்டுப் பகுதி.
midnight (n) - நள்ளிரவு,(12மணி). midnight sun - நள்ளிரவுக் கதிரவன் (வடதென் முனைகள்).
midnoon (n) - நடுப்பகல், நண்பகல், மதியம்.
midrib (n) - நடுநரம்பு, இறகுத் தண்டு.
midship (n) - கப்பல் நடுப்பகுதி midshipman (n) - கப்பற்பணியாளர்.midships (adv) - கப்பல் நடுவில்.