பக்கம்:ஆங்கிலம் தமிழ் அகராதி.pdf/407

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

monochrome

401

montage


monochrome (a) - கறுப்பு வெள்ளை கலந்த, ஒரு நிறப்பல சாயல்கள் உள்ள (n)- ஒற்றை ஒவியம், படம்.
monocotyledon, monocot (n) - ஒரு விதை இலைத் தாவரம் ஒ.dicotyledon,dicot.
monogamy (n) - ஒரு துணை மனம். monogamist (n) - ஒரு துணை மணம் செப்பவர் monogamous ஒ.ஒரு துணை மண ஒ polygamy
monogram (n) - சுட்டெழுத்து முத்திரை
monograph (n) - ஒரு பொருள் ஆய்வேடு.
monolith. (n) - ஒற்றைக் கல் உருவம் - தூண் monolithic (a) - ஒற்றைக் கல்லாலான
monologue (n) - தனி மொழி,தனியுரை.ஒ. soliloquy. monologist (v) - தனிமொழி பேசு.
mono-mania (n) - ஒரு பொருள் வெறி. monomaniac (n) - ஒரு பொருள் வெறியர்.
mono-metallism (n) - ஒற்றை உலோகச் செலாவணிமுறை
monomial (a) - ஓருறுப்புக் கோவை (கணக்கு).
monopetalous (a) - ஒற்றை அல்லி கொண்ட
monoplane (n) - ஒரு தள வானூர்தி
monopoly (n) - ஏக போக உரிமை,தனியுரிமை.

montage

monopolise (v) - ஏகபோக உரிமை கொள். monopolization (n) - ஏகபோக உரிமை கொள்ளல்.monopolist (n) - ஏகபோக உரிமையாளர்.
monorail (n) - ஒரே தண்டவாள இருப்புவழி.
monosepalous (n) - ஒற்றைப் புல்லியுள்ள (பூ)
monosyllable (n) - ஓரசைச் சொல் monosyllabic (a) - ஓரசையுள்ள
monotone (n) - ஒரே வகைக் குரல்.monotonic (a) - ஒரே வகைக் குரலாலான,
monotonous (a) - ஒரே மாதிரியான அலுப்பைத் தரும் வேலை.monotonous work - தரும் வேலை. monotheism (n) - ஒரு கடவுள் கொள்கை. monotheist ஒரு கடவுள் கொள்கையர்,
monoxide (n) - ஓராக்சைடு,ஓர் ஈரகி.
Monsieur (n) - திரு. Messieurs (n) - திருவாளர்கள் (பிரஞ்சு)
monsoon (n) - பருவக்காற்று.
monster (n) - அரக்கன்,உரு கொடியவன், பெரும் பொருள் monstrous (a) - மிகப் பெரிய, கொடிய, அருவருப்பான, monstrosity (n) - அருவருப்புள்ள பெரும் பொருள். monstrously (adv)
montage (n) - ஓரிணைப்பு,ஒட்டிணைப்பு