பக்கம்:ஆங்கிலம் தமிழ் அகராதி.pdf/419

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

name-day

413

nates


name-day - யாராவது புனிதர் நினைவு நாள்.
name - dropping - புகழ் பெற்றவர்கள் பெயர்களைக் கூறித் தம்பட்டமடித்தல்.
name-part - தலைமைப் பாகம்(நாடகம்).
name-plate - பெயர்ப் பலகை.name-sake - ஒருவர் பெயரைக் கொண்ட இன்னொருவர். name-tape - பெயர் நாடா.
nanny (n) - குழந்தையின் செவிலி,பாட்டி. nanny-goat (n)-பெண் வெள்ளாடு.ஒ.billy goat.
nap (n) - குறுந்துயில், குற்றிழைகள் (துணி), ஒருவகைச் சீட்டாட்டம்(V) - சிறுதுயில் கொள்.
napalm (n) - பெட்ரோல் பசை, napalm bomb - தீக்குண்டு.
nape (n) - பிடரி.
naptha(n) - நாப்தா, தீப்பிடிக்கக் கூடிய எண்ணெய். napthalene (n) - நாப்தலீன், சாயம், அந்துருண்டை செய்ய,
naphthol (n) - இரசகற்பூரச்சத்து.
napkin (n)- கைக்குட்டை
mappy (n) - சுற்றுதுண்டு(குழந்தை).
narcissism (n) - தற்காதற் கோளாறு. (உளவியல்).
narcotic (n) - மயக்க மருந்து. narcosis (n) - மயக்க மருந்து செயல்.
mark (n)- காவல்துறை உளவாளி.

27

mates

narrate (v)- கதை கூறு,கூறு.narration (n) - கதை கூறல்.narrator(n)- கதை கூறுபவர். narrative (n) கதை, கதை கூறல், கதைப் பகுதிகள்.narrative literature கதை இலக்கியம்.
narrow (a)-குறுகிய, துல்லிய(v) - குறுகலாகு. narrowly (adv). narrows (pl) - ஒடுங்கிய கால்வாய், ஆற்றடுக்கு. narrow-minded (a) - குறுகிய உள்ளமுள்ள. narrow-mindedness (n) - குறுகிய உள்ளம். narrow-mindely (adv).
NASA - National Aeronautics and Space Administration, தேசிய வானவியல் - வான வெளி மேலாண்மை, நாசா (அமெரிக்கா).
nasal (a)- மூக்குசார் (n) - மூக்கு வழிஒலி, மூக்கொலி எழுத்து, மெல்லின எழுத்து. nasalize (v)- மூக்கினால் ஒலி.nassaily (adv) nazalization (n) - மூக்கொலியாக்கல்.
nascent (a) - தோற்றநிலை, புனிற்றிள. nascent talent - தோற்றநிலைத் திறமை. (இன்னும் முதிராதது).
nasty (n) - அருவருப்பான, அன்பிலா, அச்சுறுத்தும், கடும். nastily (adv).
natal (a) - பிறப்புக்குரிய, பேறு கால (x antenatal) natality (n) - பிறப்பு வீதம்.
nates (n) - பிட்டிகள், சந்துப் பட்டைகள்.