பக்கம்:ஆங்கிலம் தமிழ் அகராதி.pdf/420

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

nation

414

naturalism


nation (n) - தேசம், நாடு, நாட்டு மக்கள். nation-wide (a) - நாடு தழுவிய nationhood (n)-நாடு என்னும் நிலை. national (a) - நாடுசார், தேசிய, நாட்டுக்குரிய.national (n)- குடிமகன். Tamil national (n) - தமிழ்க்குடிமகன்.national anthem - நாட்டுப்பண். national assistance - நாட்டுதவி (முதியோர்).
national debt - ஒரு நாட்டு அரசு கொடுக்க வேண்டிய கடன் தொகை.
national guard - நாட்டுக் காவல் படை ஒ. homeguard. national health Service - நாட்டு நலவாழ்வுப் பணி.(நாட்டு மக்கள் அனைவரின் மருத்துவச் செலவை அரசே ஏற்பது) national insurance - நாட்டுக் காப்புறுதி. national park- நாட்டுப் பூங்கா.national Savings certificate - நாட்டுச் சேமிப்புப் பத்திரம். national Service - நாட்டுப்பணி (கட்டாயம்).
national trust - நாட்டுக் கழகம்.
nationalism (n) - நாட்டு ஈடுபாடு,தேசியம். nationalist (n) - நாட்டு ஈடுபாட்டாளர், தேசியவாதி.
nationality (n) - நாட்டினம், தேசிய இனம்.
nationalise (V)- நாட்டுடமையாக்கு. nationalization (n) - நாட்டுடைமையாக்கல்.
native (a) - பிறப்பிட, ஒரிட. native speaker - பிறப்பிட மொழி பேசுபவர். native (n) - நாட்டவர், உள்ளூர் வாழ்பவர், உள்ளுர்வாசி.

naturalism

nativity (n)- இயேசுநாதர் பிறப்பு.பிறப்பு. nativity certificate - பிறப்பிடச் சான்றிதழ்.
NATO - North Atlantic Treaty Organization - வட அட்லாண்டிக் ஒப்பந்த அமைப்பு வஅஒஅ
natter (v) - சளசளஎன்று பேசு, விடாமல் பேசு (n) - விடாமல் பேசுபவர்.
natty (a)- அழகான, நேர்த்தியான, அறிவுக் கூர்மையுள்ள, நன்கு அமைக்கப்பட்ட. nattily (adv).
natural (a) - இயற்கையான,இயல்பான பிறவி, (n) - இயல்பான இசைக்குறிப்பு, இசைக் குறி, பொருத்தமானவர் (ஒரு செயலுக்கு). naturalness (n) - இயற்கைத் தன்மை.
natural childbirth - இயற்கையான பிள்ளைப் பேறு.
natural gas - இயற்கை வளி,(மீதேன்)
natural history - இயற்கை வரலாறு. (விலங்குகள், செடிகள் பற்றிய விளக்கம்)
natural law - இயற்கைச் சட்டம்.
natural philosophy - இயற்பியலுக்கு பழம் பெயர்.
natural selection - இயல் தேர்வு விளைவு (சூழ்நிலைக்கு ஏற்ற மாறுபாடுகளடையும் உயிரினமே நிலைக்கும் என்ற டார்வின் கொள்கை).
naturalism (n)-இயற்கையோடு இயல்புடைமை, இயற்கையே இறை என்னுங் கொள்கை. naturalistic (a) - naturalist (n) - இயற்கை ஆராய்ச்சியாளர். (உயிர்ப்பொருள்).