பக்கம்:ஆங்கிலம் தமிழ் அகராதி.pdf/424

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

nerve

418

neutral


nerve (n)- நரம்பு,துணிவு nerves - எரிச்சல்கள், பதட்டம், nerve (V) - துணிவு கொள்ளச்செய். nerveless (a). nervelessly (adv) nerve cell - நரம்பணு.nerve centre - நரம்பு மையம். nerve-racking - மன அயர்ச்சி உண்டாக்கும்.nervous (a) - நரம்புசார்.nervous disorder -நரம்புக் கோளாறு, அஞ்சும், உணர்ச்சி வயப்பட்ட. nervously (adv) - nervousness (n) - படபடப்பு.nervous breakdown - நரம்புக் கோளாறு.nervous system - நரம்பு மண்டலம்.
nervy (a)- உணர்ச்சிபடக்கூடிய,
nest (n) - பறவைக்கூடு, புற்று (எறும்பு) வசதியான இடம், தொகுதி,துப்பாக்கி வைக்கு மிடம். nest (v) - கூடு கட்டு,
nest-egg (n) - சேமிப்பு பணம்.
nestle (w) - வசதியாக அமர், கிட, பிடி இலேசாக முட்டு. nestling (n) - குஞ்சு.
net (n) - வலை,கண்ணி.the nets - வலையிலுள்ள இலக்குக் கட்டைகள் (மரப்பந்து).
net (v) - வலையில் பிடி, மூடு,உதை, (பந்து).
net-ball - வலைப் பந்து.
network (n) - வலை பின்னல்,ஒருங்கிணைப்பு, ஒருங்ககம்.

network programme - ஒருங்கிணைப்பு நிகழ்ச்சி.
net (a) - நிகர விலை
net (a) - கீழான,தாழ்ந்த.nether world - கீழுலகம், நரகம்,
nettle (n) - கம்பி,வலை.
netting tn) - காஞ்சொறி (செடி) (v) - சினமூட்டு, தொல்லை கொடு.nettle-rash (n) - காஞ்சொறித்தடிப்பு.
neural (a) - நரம்புசார்.neuralgia (n) - நரம்புத்தளர்ச்சி. neuritis (n) - நரம்பழற்சி neurololy (n) - நரம்பியல்.neurological (a) - நரம்பியல்சார்.neurologist - நரம்பியலார். neuropathy (n)- நரம்புப் பண்டுவம். neuropathist (n) - நரம்புப் பண்டுவர். neurosis (n) - நரம்புக் கோளாறு, உளக்கோளாறு. neurotic (n) - நரம்புக்கோளாறு உள்ளவர். neurotical (adv).
neuter (a) - ஆண்பால் பெண்பால் சாரா (இலக்) ஆண்பெண் பகுதி இல்லாத (தாவரம்), மலடு, அலி.
neuter (n) - ஆண்பால் பெண்பால் சாராப் பெயர்ச் சொல், பால் முதிர்ச்சி பெறாப் பூச்சி, காயடித்த விலங்கு, neuter (V)-மலடாக்கு.
neutral (a) - நடுநிலையான (நாடு), குறிப்பிட்ட பண்பு இல்லாத தெளிவற்ற (நிறம்), காடியோ காரமோ அல்லாத. neutral gear - நடுநிலைப் பல்லிணை.