பக்கம்:ஆங்கிலம் தமிழ் அகராதி.pdf/445

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

oust

439

outlast


oust (v) - நீக்கு, துரத்து.
Out (adv) - வெளியே.(prep) - வெளியில், தொலைவில். (n) - வேலையலலிருந்து நீங்கியவர். ஆட்டத்திலிருந்து நீங்கியவர். out-and-out (a) - முழுதும்,அற.outtray (n) - கடிதத்தட்டு.
outback (n) - தொலை உள் நாட்டுப் பகுதி.
outbid (v) - அதிக விலைக்குக் கேள்.
outboard motor (n) -படகுப் பின்புற மின்னுந்தி.
outbrave (n) - போட்டியிட்டு வெல்.
outbreak (n) - தோன்றுதல்,தொடங்குதல்.
outbuilding (n) - புறக்கட்டிடம்.
outburst (n) - வெடித்தல்,சட்டென்று வெளிப்படல்.
outcast (a) - துரத்தப்பட்ட
outcaste (n) - புறச்சாதி.
outclass (v) - மேம்படு,விஞ்சு.
Outcome (n) - விளைவு,பயன்.
outcry (n) - கூக்குரல், கூச்சல்,
outdated (a) - காலத்துக்கு ஒவ்வாத,
outdistance (V)- வெற்றிகொள்.
outdo (v)- செயலில் மேம்படு.
outdoor (n) - புறமனை (விளையாட்டு). outdoors (adv).
outer (a)- வெளிப்புற (வானவெளி).
Outermost (a) - புறக்கோடியான.
outface (v) - தலை குனியச் செய்.

outlast

outfall (v) - வடிகால்,நீர் விழுமிடம்.
outfield (n)-மட்டையடிப்பவருக்கு அப்பாலுள்ள பகுதி, இதிலுள்ள ஆட்டக்காரர்கள், புறக்களம். outfielder(n) - புறக்கள ஆட்டக்காரர்
outfight (V)- நன்கு சண்டை செய்.
outfit (n) - உடை, ஆடை அணி மணி, துணைக்கருவி, தளவாதம்.outfitter (n) - இவ்வணிமணி வழங்குபவர்.
outflank (v) - சுற்றி முன் செல்,தாண்டிச் செல், மேம்படு.
outflow (n) - வழிந்தோடுதல் (v) -வழிந்தோடு. outflow (v) — வழிந்தோடு,
outfox (v) - தந்திரத்தால் வெல்.
outgeneral (v) - படைத் திறத்தால் வெல்.
outgoing - புறப்படும் (கப்பல்), விட்டுச் செல்லும் (குடி இருப்பவர்), பதவி விலகும் (தலைவர்), நட்புள்ள. outgoings (n) - செலவு
outgrow (v) - எல்லை மீறி வளர். outgrowth (n) - புற வளர்ச்சி, இயற்கை வளர்ச்சி, விளைவு.
outhouse (n) - புற வீடு.
outing (n) - வெளியுலா, புற உலா.
outlandish (a) - அயற் பண்புள்ள, வேடிக்கையான.
Outlast (V) - நீடித்து வாழ்,ஒ.Outlive.