பக்கம்:ஆங்கிலம் தமிழ் அகராதி.pdf/473

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

pettifogging

467

pheasant


pettifogging (a) - உப்பு சப்பற்ற, தேவையற்றதில் கவனஞ்செலுத்தும் (வாதம்). pettifogger (n) - உருட்டுபுரட்டு செய்பவர்.
pettish (a)- சிடுசிடுப்பான. pettishly (adv)
petty (a) - சிறிய, மட்டமான,pettily (adv).
petty cash - சில்லறைத் தொகை.
petty cash book - சில்லறைப் பண ஏடு.
petty Construction - சிறு கட்டுமானம்.
petty expenses - சில்லறைச் செலவுகள்.
petty larceny - சிறு திருட்டுப் பொருள்.
petty officer - தகுதி வரிசை இல்லாத கடற்படை அலுவலர்.
petty shop - பெட்டிக் கடை,சில்லறைப் பொருள் கடை
petulant (a) - வெடு வெடுப்பான.petulance (n) - வெடுவெடுப்பு.
pew (n) - நிலை நீள் இருக்கை(திருச்சபை)
pewter (n) - பியூட்டர், உலோகக் கலவை.
PG - parental guidance பெபெற்றோர் வழி காட்டல், பணம் வழங்கும் விருந்தாளி post graduate - முதுகலைப் பட்டதாரி.
phaeton (n) - நான்குச் சக்கரக் குதிரை வண்டி.

pheasant

phagocyte (n) - விழுங்கணு(வெள்ளணு).
phalanx (n) - காலாட்படை,வரிசை, விரல் எலும்பு.
phallus (n) - இலிங்கம்,ஆண் குறி.
phantasy (n) - fantasy.
phantom (n) - பேய்,மாயத் தோற்றம், இல்பொருள் தோற்றம், மயக்கம்.
pharisee (n) - யூதர் குரு போலிச் சமயவாதி.
pharmaceutical (a) - மருந்தியலான.
pharmaceutics (n) - மருந்தாளுமியல்.
pharmacist (n) - மருந்து கலப்பவர், வேதிப்பாளர்.ஒ. chemist.
pharmacology (n) - மருந்தியல் pharmacological (a).
pharmacopoeia (n) - மருந்து விளக்க நூல்.
pharmacy (n) - மருந்தாளுமியல், மருந்தகம்.
pharos (n) - கலங்கரை விளக்கம்.
pharyngitis (n) - தொண்டையழற்சி.
pharyngal (a) - தொண்டைசார்.
phase (n) - நிலை, உடலநிலை, இனப்பெருக்க நிலை,கட்டம்,பிறை. phase diagram - கட்டப் படம். phases of moon - திங்கள் பிறைகள்.
pheasant (n) - வான்கோழி.