பக்கம்:ஆங்கிலம் தமிழ் அகராதி.pdf/478

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

pillory

472

pinmen


pillory (n) - தண்டிக்கும் மரச்சட்டகம் (குற்றவாளி)
pillow (n) - தலையணைத் திண்டு. pillowcase - தலையணை உறை.
pilot (n) - வானூர்தி வலவன், விமானி, வழிகாட்டி, முன்னோடி (v)- வலவனாகப் பணி செய், திட்டம் மூலம் ஆய்வு செய்.
pilot - boat - வலவன் படகு.
pilot fish - வலம் போகும் மீன்.
piot-light - முன்னோடி விளக்கு.
pilot-officer - வானப் படைத் தலைவர்.
pilot project - முன்னோடித் திட்டம்.
pimp (n) - காமத் தரகன் (V) - காமத் தரகு வேலை செய்.
pimple (n) - முகப்பரு,பரு.
рimpled (a)- பருவுள்ள.
pin (n) - குண்டூசி, முனை, ஆணி (v) - குண்டூசியால் இணை, நம்பியிரு.
pin-ball - குண்டூசிப் பந்தாட்டம்.
pin-box - குண்டூசிப் பெட்டி
pin-code- அஞ்சல் குறியீட்டெண்.
pin-cushion - குண்டூசித் திண்டு.
pin-money - சிறுவாடு,சேமிப்புப் பணம்.
pinpoint(n) - குண்டூசி முனை(v)- வரையறு, இடங்காண்.
pinprick (n) - தொல்லை.
pinstripe - குறுகிய வரி.
pin-table - குண்டூசிப் பந்தாட்ட மேடை.
PIN number - அடையாள எண்.
pinafore (n) - மேலாடை.

pinтеп

pince-nez (n) - வில் அமைப்பு மூக்குக் கண்ணாடி.
pincers (n) - இடுக்கி, சாமணம்.
pincer movement - போர்ப்படைத் தாக்குதல் (எதிரிமேல்)
pinch (n) - கிள்ளுதல்,சிட்டிகை pinched (a) - வருந்தும்(வறுமை) (v)- கிள்ளு,கடி(செருப்பு), திருடு.
pine (n) - தேவதாரு மரம், அதன்கட்டை
pine-core - தேவாரு மரக்கனி pin-needle - தேவதாரு இலை (ஊசிவடிவ இலை)
pine (v) - வருந்து (இறப்பு),விரும்பு.
pineal gland (n) - கூம்புச் சுரப்பி
pine-apple (n) - அன்னாசிப் பழம், மரம்.
pin fold (n) - மாட்டுத் தொழுவம்.
ping (n) - மோதல் ஒலி (கரண்டி) (v)- இவ்வொலி உண்டாக்கு.
ping-pong (n) - மேடைப் பூப்பந்து.
pinion (n) - சிறகு(வெளிப்பகுதி), பறக்கும் இறகு, பற் சக்கரம் (பெரியதில் பொருந்தும்) (v)- இறுகப் பிணை, கட்டு (கைகள்), சிறகை வெட்டு.
pink (n) - இளஞ்சிவப்பு, இடதுசாரிக் கருத்துள்ள. pink-eye.(n) - விழி வெண்படல அழற்சி (v) -இலேசாக வெட்டு, வெடி ஓசை உண்டாக்கு (ஊர்தி).
pin men (n) - சலவையாளர்.