பக்கம்:ஆங்கிலம் தமிழ் அகராதி.pdf/535

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

referral

529

refrigerate


referral (n)- அறிவுரை கேட்டல், அறிவுரை கேட்கப்படுவர் (மருத்துவர்).
referee (n)- நடுவர்,பா.umpire, நற்சான்று பகர்பவர். (V) - நடுவராகப் பணியாற்று.
referendum (v) - பொது வாக்கெடுப்பு.
refine (v) - தூய்மையாக்கு, நேர்த்தியாக்கு, பண்படுத்து.refined (a) - பண்பட்ட, நேர்த்தியான.refiner (n) - தூய்மையாக்கி, refinery (n) - தூய்மையாக்கும் தொழிற்சாலை.
refinement (n) -பயன்படுத்தல்,நேர்த்தியாக்கல்
refit (v) - பழுது பார்த்துப் பொருத்து.(n) - பழுது பார்த்துப் பொருத்தல்.
reflate (v) - பணப்பெருக்கம் செய். reflation (n) - பணப் பெருக்கம்.ஒ.deflate, inflate.
reflect (v) - பிரதிபலி,மறிப்பு செய், சிந்தனைசெய், நிலையைத் தெரிவி. reflection (n) - பிரதிபலிப்பு, சிந்தனை. reflective (a) reflectively (adv) reflector (n) - மறிப்பி,பிரதிபலிப்பு.
reflecting telescope -மறிப்புத் தொலைநோக்கி
reflex action (n) - மறிவினை, அனிச்சைச் செயல். reflex angle - மறிப்புக் கோணம், reflex Camera - மறிப்பு ஒளிப்படப் பெட்டி. reflexíve (n)- தற்சுட்டுச் சொல், தன்னைத் தானே.
refoat (v) - மீண்டும் மிதக்கவிடு(கப்பல்).
reforest (v) - மீண்டு காடாக்கு.

refrigerate

reform (v) - திருத்து, சீர்திருத்து, மீண்டும் தோன்றச் செய், தகுதி வரிசை பெறு (படை வீரர்).
reform (n) - திருத்தல், சீர்திருத்தம்.
reformer (n) - சீர்திருத்தவாதி.
reformation (n) - திருத்தல், the Reformation (n) - சமயச் சீர் திருத்த இயக்கம்.
reformative (a) - சீர்திருத்தும்.
reformatory school - இளைஞர் சீர்திருத்தப் பள்ளி.
reforming (n) - சீராக்கல்.
refract (v) - ஒளி விலகு.refraction (n)- ஒளி விலகல். refractive index- ஒளி விலகல் எண். refracting telescope - விலகு தொலைநோக்கி.
refractory (a)- கீழ் படியாத,எளிதில் உருகாத (n) - விலக்கி (வெப்பம் நீக்கும் பொருள்). refractory furnace - வெப்பத் தடை உலை. refractory brick - வெப்பத் தடைக்கல்.
refrain (n) - பல்லவி, (v) - நீக்கு,தவிர்.
refresh (v) - புத்துயிர் கொடு,புதுத் தெம்பளி, உயிர்ப்பி, புதுப்பி, வரவேற்பளி.
refreshment (n) - சிற்றுண்டி,புதுத் தெம்பு.
refrigerate (V) - குளிரூட்டு.refrigeranţ (n) - குளிரூட்டி(பொருள்). refrigerator (n) - குளிரூட்டும் எந்திரம், குளிர்ப் பதனி.