பக்கம்:ஆங்கிலம் தமிழ் அகராதி.pdf/54

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

bet

48

big



bet (n) - பந்தயம் (V) - பந்தயம்கட்டு.
betake (v) - மேற்கோள்.
betel (n) - வெற்றிலை.betel nut-வெற்றிலைப் பாக்கு.
bethink (v) - நினைத்துப் பார்.
betide (v) - நிகழ்.
betimes (adv) - முன்கூட்டி,தகுந்த காலத்தில்.
betoken (v) - குறி.
betray (v) - காட்டிக் கொடு, மறைவெளிப் படுத்து(n)-betrayal.
betroth (v) - மண உறுதி செய்,betrothal -மணஉறுதி செய்தல்.betrothed (a).
better (a) (good, better, best)(v) - சீர்திருத்தம் செய்.
belter (n) - உயர்குடியினர்.
better, bettor (n) - பந்தயங் கட்டுபவன்.
between, betwixt (prep, adv) -இடையே.
bevel (n) - சரிவு,சாய்வு (v) சரிவாகச் செய். bevelled (a).
beverage (n) - பானம்,குடி நீர்.
bevy (n) - கூட்டம் (பறவை, நங்கையர்). bewail (v) - அழு,இழப்பு,நினைத்தழு. beware (v) - எச்சரிக்கையாய்இரு, கவனமாய் இரு. bewilder (v) - தடுமாறு, குழப்பமடையச் செய்.bewilder (n) - குழப்பமடைதல்.
bewitch (v) - மருட்டு, கவர்ச்சிசெய், மயக்கு.
bewitching (a) - மயக்கும்,bewitchment (n) - கவர்ச்சி செய்தல்.

beyond (adv.prep) - அப்பால்,எட்டாத.the beyond - எதிர் காலம், இறப்புக்கு பிந்திய நிலை.
bias (V) ஒரு சார்பாகக் கொள். bias (n) - ஒரு சார்பு, biassed (a).
bib (n) - தாழ்வாய் கட்டைத்துணி(குழந்தை).
Bible (n) - விவிலியம், கிறித்துவர் மறை நூல்.biblical.
bicameral (a) - இரு அவைகளுக்குள்ள.
bicentenary (a,n). இரு நூறாம் ஆண்டு விழா.
biceps (n) - இரு தலைத்தசை(மந்தை)
bicker (v) - சச்சரவிடு.(n) - சச்சரவு.bickering (n).
bicycle (n)- மிதி வண்டி,bicyclist (n) - மிதிவண்டி விடுபவர்.
bid (v)- அழை, விலை கூறு, (n)ஏலத்தில் விலை கூறுதல், ஏவ விலை, கேள்வி.
bide (v) - எதிர்பார்த்திரு.
biennial (a) - ஈராண்டிற்குரிய,(n) - ஈராண்டுத் தாவரம்.
bier (P) - பாடை
bifocal (n) - bifocals (n) - இரு குவியத் தொலைவு மூக்குக் கண்ணாடி.
bifurcate (V) - இரண்டாகப் பிரி.bifurcation (n) - இரண்டாகப் பிரித்தல்
big (a) - பெரிய, மூத்த, தனிச் சிறப்புள்ள (bigger, biggest).