பக்கம்:ஆங்கிலம் தமிழ் அகராதி.pdf/540

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

remit

534

renew


remit(v)- தள்ளுபடி செய், (கடன், வழக்கு), தளர்த்து, செலுத்து, மேல்முடிவுக்கு அனுப்பு.
remittance (n) - செலுத்துகை.
remittent (a) - இடையிடையே குறையும் (காய்ச்சல்).
remnant (n) - எச்சம்,மீதி,மிச்சம் மீதி, சுவடுகள், துண்டுப் பொருள் (விற்பனை).
remodel (v) - திருத்தியமை,மாற்றியமை.
remonstrance (n) - எதிர்ப்பு.remonstrate (v) - எதிர்ப்பு தெரிவி.
remorse (a) - தவறுக்கு இரங்கல், கழிவிரக்கம்.
remorseful (a) - (x remorseless)
remote (a) - தொலைவிலுள்ள, தொலை தொடர்பற்ற, சிறிய, remotely (adv).
remote control - தொலைக் கட்டுப்பாடு.
remote sensing - தொலையறிதல், தொலையுணர்தல் (புதிய அறிவியல்).
remould (v) - மீள்வார்ப்பு செய்.
remount (v) - திரும்பவும் ஏறு,மீண்டும் சட்டம் அமை, (n) - புதுக் குதிரை.
remove (v) - நீக்கு இடம் மாறு.விலக்கு.
removable (a) - நீக்கக்கூடிய,பிரிக்கக்கூடிய.

rеnеw

removal (n) - நீக்கல், மாற்று.removal van - மாற்றிக் கொண்டு செல் வண்டி. removed (a) - நீங்கிய, தொலைவிலுள்ள, remover (n) - நீக்கி (மை). remove (n) - வேறுபாட்டளவு. வகுப்பு, பிரிவு.
remunerate (V) - ஊதியமளி, remuneration (n) - ஊதியம். remunerative (a) - ஆதாயமுள்ள, ஊதியமுள்ள (வேலை)
renaissance (n) - மறுமலர்ச்சி.
rename (V) - வேறு பெயரிடு.
renascent (a) - மீண்டும் மலரும், ஊக்கம் பெறும்.
rend (v) - கிழி, பிள, பிடுங்கு.
render (v) - அளி,கொடு,பணியாற்று, நிகழ்ச்சியளி, மொழி பெயர், முதல்பூச்சுபூசு, rendering (a)- நிகழ்த்தும்,மொழி பெயர்க்கும்.
rendezvous (n)- காணுமிடம் (v) - காண்,கூடு. space rendezvous - வான வெளிக் கப்பல் இணைப்பு.
rendition (n) - நிகழ்ச்சி அமையும் பாங்கு (இசை, நாடகம்).
renegade (n) - கொள்கை மாறி,நிலைமாறி, கலகக்காரர், சமூக விலக்கு பெற்றவர்.
renew (v) - புதுப்பி, புத்துயிர் அளி, மீண்டும் தொடங்கு (பயணம்), renewable (a) - புதுப்பிக்கக் கூடிய.renewal (n) - புதுப்பித்தல்.