பக்கம்:ஆங்கிலம் தமிழ் அகராதி.pdf/541

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

renounce

535

repine


renounce (V)- துற, கைவிடு.பா.give up, renouncement (n) - துறத்தல்.
renovate (V) - புதுப்பி. renovation (n) - புதுப்பித்தல். renovator (n) - புதுப்பிப்பவர்.
renown (n) - புகழ்,பெயர். renowned (a) - புகழ் பெற்ற.
rent (n) - வாடகை, குடிக்கூலி, கிழிசல். (v) - வாடகை கொடு. rentable (a) - வாடகைக்குக் கிடைக்கக் கூடிய.rental (n) - வாடகை, கட்டணம். rental value - வாடகை மதிப்பு.
rent-free - வாடகை இல்லாத, rent rebate - வாடகை தள்ளுபடி.
renunciation (n) - துறத்தல்,துறவு,தன்மறுப்பு.
reorganize (v) - மாற்றியமை. reorganization of states - மாநிலங்களை மாற்றியமைத்தல்.
repair (n) - பழுது. (V) - பழுது பார், செப்பனிடு.
repairable (a) - செப்பனிடக் கூடிய.
reparation (n) - இழப்பீடு, கழுவாய்.
reparations (n) - போர் இழப்பு ஈடு.
repartee (n) - மறுப்புத் திறன்,இத்திறனுள்ள உரையாடல், பேச்சுவார்த்தை.
repast (n) - உணவு, சாப்பாடு.

repine

repatriate (v) - தாயகம் அனுப்பு (அகதிகள்). (n) - தாயகம் திரும்புவோர்.repatriation (n) - தாயகம் அனுப்பல். repatriates bank - தாயகம் திரும்புவோர் வங்கி.
repay (v) - திருப்பிக்கொடு,செலுத்து. repayment (n.) - திருப்பிச் செலுத்துகை. repayable (a) - திருப்பிச் செலுத்தக் கூடிய,
repeal (V) - தள்ளுபடி செய், ஒழி. (n) தள்ளுபடி, ஒழிப்பு. repealing act- திருத்தும் சட்டம்.
repeat(v) - திரும்பச் சொல், செய்,ஒப்பி.
repeatedly (adv)- அடிக்கடி. repeatable (a) repetition (n) - திரும்பத் திரும்பச் செய்தல்.
repel (v) - விளக்கு. (x attract).repellent (n) - விலக்கி.
repent (v) - செய்த தவறுக்கு வருந்து. repentance (n) - அவ்வாறு வகுத்துதல், கழுவாய்.
repentant (a)- கழுவாய் தேடும்.
repercussion (n) - எதிரொலி,எதிர்விளைவு.
repertory (n)- குறுங்கால நாடக நிகழ்ச்சி, களஞ்சியம். repertory Company - குறுங்கால நாடக நிறுவனம். repertory theatre - குறுங்கால நாடக அரங்கு.
rephrase (v) - சுருக்கிக் கூறு.பொருள் விளங்கக் கூறு.
repine (v) - வெறுப்பு கொள்,குறைபடு, (தீப்பேறு)