பக்கம்:ஆங்கிலம் தமிழ் அகராதி.pdf/548

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

retouch

542

return


retouch (v)-திருத்து,மேம்படுத்து(புகைப்படம்).
retrace (v) - சென்ற வழியே செல், நினைவு கூர்.
retract(v)- திரும்பப் பெறு, உறுதிமொழிப் படி நடக்கத் தவறு, சுருக்கு.retraction (n) retractile roots - சுருங்கு வேர்கள்.
retread (v) - மீள் கட்டுப்பட்டை இடல்.
retreat (V) - பின்வாங்கு.(x advance) தனி இடத்திற்குச்செல். ஒ. retire. (n) - பின் வாங்கல். the retreat - பின்வாங்கு குறிகை, சைகை, தனிமையில் இருத்தல், இதற்குரிய இடம். தனிமை ஒம்பல்.
retrench (v) - குறைப்பு செய் (பணம்,ஆள்), retrenchment (n) - குறைப்பு.
retrial (n) - மறுவிசாரணை.
retribution (n)- பழி வாங்கல்.தீங்கிற்குத் தண்டனை.retributive (a) - பழிவாங்கும்.
retrieve (v) - திரும்பப் பெறு, மீண்டுங் காண் (தகவல்-கணிப் பொறி), சரிசெய் (இழப்பு), மீட்பு செய். retrievable (a) - மீண்டும் காணக் கூடிய. retrieval (n) - மீண்டும் பெறல், மீட்பு. retriever (n) - மீட்பு நாய்.
retroactive (a) - பின்னிருந்து விளைவுள்ள. retroactive effect - பின்விளைவு. retroactively (adv).
retrocede (v) - பின்செல். retro-cession (n).

retroflex (n) - நரம்பொலி(ஒலிப்)
retrograde (a) - பின்னியங்கும். retrograde motion - பின்னியக்கம்,பிற்போக்குக் கொள்கை
retrogress (v)- பின்செல்,சீரழி.
retrogression (n) - பிற்போக்கு,சீரழிவு.
retrogressive (a). retrogressively (adv).
retro-rocket (n) - பின்னியங்கு ஏவுகணை, விரைவுக்குறைப்பு ஏவுகணை.
restrospective (a) - பின்னோக்கிப் பார்க்கும், பின்னோக்குப் பலனுள்ள.restrospection (n) - பின்னோக்கிப் பார்த்தல். retrospectively (adv).
retrovert (v)- பின்திரும்பு.
retry (v) - மீண்டும் வழக்காடு.
return (v) - திரும்பு, திரும்பக் கொண்டு வா, பரிமாற்றுசெய், பின்னோக்கி அடி (பந்து - மட்டைப்பந்து), திருப்பம் அளி, தேர்ந்தெடு, விடைகூறு.returnable (a) - திருப்பி அனுப்பக் கூடிய. returning officer - தேர்தல் அலுவலர்.
return (n) - திரும்புகை,திருப்பிக் கொடுத்தல், திருப்பம்,புள்ளித்தாக்கல்,ஆதாயம். return journey, trip - திரும்பு பயணம். return ticket - திரும்பு பயணச் சீட்டு.