பக்கம்:ஆங்கிலம் தமிழ் அகராதி.pdf/577

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

September

571

serum


September (n) - செப்டம்பர் திங்கள்.
Septennial (a) - ஏழு ஆண்டுகளுக்கு ஒருமுறையான, ஏழாண்டுக் காலமான.
septennium(n)- ஏழாண்டுக் காலம்.
septic (a) - அழுகச் செய், புரையோடும். septic tank - அழுகிய மலத்தொட்டி
septuagenarian (n) - எழுபது அகவையர் (a) எழுபது ஆண்டுள்ள.
septum (n) - தடுப்புச் சுவர்,இடைத் தடுப்பு (மூக்கு).
septuple (a) - ஏழு மடங்கான. (n) ஏழு மடங்கு.
sepulchre (n)- கல்லறை,சவக் குழி.
sepulchral (a) - கல்லறைக்குரிய.
sequel (n) - விளைவு,பின் தொடர்ச்சி. Sequence (n) வரிசை,முறை Sequential (n).
sequester (v) - பிரித்து வை,தனிப்படுத்து, கடனாளியின் சொத்தைக் கைப்பற்று, பறிமுதல் செய். sequestered (a) - தனித்த, ஒதுக்கமான,
sequestration (n) - ஒதுக்கல்.
serai (n) - வழித்தங்கல் மனை.
seraph (n) - உயர்வான தூதர் seraphic (a) - வான தூதர் போன்று.
serenade (n) - இரவுப் பண்(காதலன்) (V) - இப்பண்பாடு
serendipity (n) - தற்செயல் கண்டு பிடிப்புத் திறன்


serene (n) - அமைதியான. serenity (n) - அமைதி நிலை,
serf {n} - அடிமை, ஊழியன்.
serge (n) - முரட்டுக் கம்பளம்.
Sergeant{n} - தலைமை அலுவலர்.
sergeant major - உயர்நிலைப் படைத்தலைவர்.
serial (a) - தொடர்பான, வரிசையான (n) - தொடர், வரிசை, serial novel - தொடர்பு தினம் battery in series - தொடர் மின்கல அடுக்கு (x parallel). series (n) - வரிசை, ஒழுங்கு, கோவை, தொடர்ச்சி.
sericomic (a) - விளையாட்டும் வினையுங் கலந்த,
sericulture (n) - பட்டுப்புழு வளர்ப்பு, பட்டுத் தொழில். sericulturist (n) - பட்டுப்புழு வளர்ப்பவர்.
serious (a) - கடுமையான,விளையாட்டில்லாத இடர் நிரம்பிய, கேடான.
sermon (n) - சமயச் சொற் பொழிவு, அறிவுரை, பகட்டுரை sermonize (v) - சமய அறிவுரையாற்று.
Serous (a} - கொழுப்பு நீர்சார்.
serpent (n) - பாம்பு, வஞ்சகர் serpentine like - பாம்பு போன்ற, நெளியும்.
serpentine (n) - பச்சைக்கல் வகை.
serrate (a) - வாள் போன்ற,பற்கள் அமைந்த, Serrate, Serrated -(a) - படை நெருக்கமான serrate margin - வாள் பல் விளிம்பு (இலை).
serum (n) - தெளிநீர் (குருதி).