பக்கம்:ஆங்கிலம் தமிழ் அகராதி.pdf/581

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

shay

575

shift


shay (n) - குதிரை வண்டி வகை.
she (pron) - அவள்.
sheaf (n) - (sheaves) - கதிர்க் கட்டு, கொத்து (v) - கட்டாக்கு
shear (v) - கத்தரி, ஒன்றுமில்லாது துடை.
shears - பெரிய கத்தரிக்கோல் Shearling (n) - ஒருமுறை மயிர் வெட்டிய ஆடு.
Sheath (n)- உறை,கூடு,ஓடு.
sheathe (v) - உறையிலிடு,கவசத்தால் மூடு, மறை.
sheave (n) - காடி.ஒ. groove.
shed (v) - கொட்டவிடு, சிந்து(n) - குடிசை. கொட்டகை. car shed - உந்து கொட்டகை. Cattle -shed- மாட்டுக் கொட்டில்.
sheen (n) - பளபளப்பு. ஒளி மினுக்கம். sheeny (a).
sheep (n) - செம்மறியாடு, வலிமையற்றவர், நாணுபவர்,sheepish (a) - நாணும், ஏக்கம் தெரிவிக்கும்.
sheep-coat, fold (n) - ஆட்டுக் கடை, பட்டி.
sheer (a) - கலப்பற்ற, செங்குத்தான (a) நேர்வழியிலிருந்து விலகு sheers - பாரந்தூக்கும் கருவி.
sheet - தகடு, தாள், விரிப்பு, கப்பல். bed-sheet - படுக்கை விரிப்பு. carbon sheet - கரித்தாள் tin-sheet- வெள்ளீயத் தகடு. iron-sheet - இரும்புத் தகடு.
sheet-anchor (n) - பெரிய நங்கூரம்.

Shift

shelf (n) - நிலைப்பெட்டி,அடுக்கு.
shell (n) - ஒடு, உறை, கவசம், தோடு, சிப்பி, சங்கு, வெடிகுண்டு, ஊற்றெண்ணெய்க்கல் (v) - வெடிகுண்டால் தாக்கு, மேலோட்டை உடை shelly (a).
Shellac (n) - அரக்கு.
shell-fish (n)- கிளிஞ்சல், சிப்பி,உயிரி.
Shelter (n) - உறைவிடம். (v) - தஞ்சம் புகு, பாதுகாப்பாகவை, ஆதரி.
shelve (v)- அடுக்கில் நூல்களை வை, தள்ளி வை (திட்டம்) shelving (n) - அடுக்கிற்குரிய பொருள்.
shepherd (n) - இடையன். shepherdess - இடைச்சி. (v) ஆடு மேய் The Good Shepherd- நல்லாயன் இயேசு.
sheppy (n) - ஆட்டுக்கிடை.
sherbet (n) - இனிய குடிநீர்.
sheriff (n) - மாநகர அண்ணல் under sheriff (n) - மாநகர உதவி அண்ணல்,
sheery (n) - தீத்தேறல்.
shibboleth (n) - சமூக மூட மரபு,மூடக் கொள்கை.
shield (n) - கேடயம்,கவசம்,ஆட்டப் பரிசுச் சின்னம்.
shift (v) - இடம் பெயர்,அப்புறப்படுத்து (n) மாற்றுப் பணி, சாக்குப் போக்கு, மாற்றம் shift school - மாற்றுப் பணிப்பள்ளி night shift - இரவு மாற்றுப் பணி shiftless (a) - சோம்பேறித்தனமும் ஆர்வமின்மையுங் கொண்ட