பக்கம்:ஆங்கிலம் தமிழ் அகராதி.pdf/591

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

slut

585

Smoking room


slut(n)-ஒழுங்கற்றவன், தூய்மையற்றவன்.
sly (a)- தந்திரமான, சூதான, வஞ்சகமான.
slyboots (n) - சூழ்ச்சிக்காரர்.
Smack (n) - சுவை,வாடை, நாற்றம், அடி, சுடக்கு கொட்டு, முத்தம், மீன்பிடி படகு (v) சுவைபார், கமழ், அதுக்கு (இதழ்), அடி, முத்தமிடு.
Small (a) - சிறிய, வலிமையற்ற, அடக்கமான (X large). Small arms - சிறுதிறப் போர்க் கருவிகள். Small change - சில்லறை நாணயங்கள். Small. holder - சிறு அளவு நில உடைமையாளர். small-holding - சிறு அளவு நிலம். small minded (a) - நொய்ந்த உள்ளமுள்ள.
Small-pox - பெரியம்மை. small scale - சிறிய அளவு (தொழில்கள்) small talk - அன்றாட அலுவல் பேச்சு. Small-time (a) - சிறப்பிலா,
Smart (a)- நன்கு உடையணிந்த, பார்ப்பதற்கு அழகான, அறிவுக் கூர்மையுள்ள, விரைவான, நாகரிக. Smarten (v) - அழகாக வைத்துக் கொள். Smartly (adv).
Smart(v) - நோவினால், தோல்வியினால் வருத்து (n) - உடல், உள்ள வலி.
smash (v)- நொறுக்கு, தாக்கிச் சிதற அடி (n)- மோதுதல், முறிவு, உடைத்து நொறுக்குதல்.
Smash-up (n) - பெருந்தோல்வி.


Smatter (n)- அரைகுறையறிவு. smatterer (n) - இவ்வறிவு உள்ளவர்.
smear (v) - பூசு, அப்பு, தடவு.Smeary (a).
Smell (n) - மணம்,மோப்பம் (V) - முகர் smelly (a)- நாறும்.
Smelt (v) - உருக்கி உலோகத்தை எடு, வார்த்துருக்கு. smelter (n) - உருக்குமிடம்.
smile (v) -புன்னகை கொள் (n) - புன்சிரிப்பு. Smilingly (adv)
smirch (V) - மேலே பூசு, அழுக்காக்கு.
smirk (v) - இளி (n) . இளித்தல்,
Smite (v)- பலமாக அடி, தாக்கு,வெட்டு.
Smith (n) - உலோக வேலை செய்பவர்.
smithy (n) - உலோக வேலை.
Smithers (pl) - சிறு துணுக்குகள்.
smock (n) - மாதர் உள்ளாடை, குழந்தை மேலாடை, smock-frock - தொழிலாளியின் மேலாடை
Smoke (n) - புகை,ஆவி,புகை போன்ற பொருள். (v) - புகையூட்டு, புகைபிடி.
Smoker (n) - புகை பிடிப்பவர். Smoky (a) - புகையுள்ள. Smokeless (a) - புகையற்ற. Smoke Screen - புகைத்திரை.
Smoking room - புகைபிடிக்கும் அறை.