பக்கம்:ஆங்கிலம் தமிழ் அகராதி.pdf/592

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

Smooth

586

snіре


Smooth (a) - வழவழப்பான,ஒரே மட்டமான, அளவிலான. smoothen (v) - வழவழப்பாக்கு. smooth-tongued (a)-தளுக்காகப்பேசும்.
smother (v)- மூச்சடைக்கச்செய்.
smoulder (V) - தீக்கொழுந்தின்றி எரி, கனிந்து எரி.
smudge (v)- அழுக்கைப் பூக, துடைத்து அழி, கறைப்படுத்து. (n) - கறை, அழுக்குப் பூச்சு. Smudgy (a)
smug (n) -குறுகிய நோக்கமும் தற்பெருமையும் உடையவர்.
smuggle (v) - கள்ளக் கடத்தல் செய்.(v) - Smuggled goods - கள்ளக் கடத்தல் பொருள்கள். Smuggler (n) - கள்ளக் கடத்தல் செய்பவர். Smuggling (n) - கள்ளக் கடத்தல்.
smut (n)- அழுக்கு, கறை, கரிப் பூட்டை (v)- இழிந்து பேசு. snaffle (n) - கடிவாளம்.
snag (n) - கட்டைக்கிளை, வெட்டுத்தறி, உடைந்த பல், தடை. snaggs (a) - தடைகள் நிறைந்த.
Snail - நத்தை.
snake (n) - பாம்பு.snake-bite - பாம்புக்கடி. snake-charmer -பாம்பாட்டி
snap (V) - ஒடி, முறி, சட்டென வாயினால் கவ்வு, சினந்து கூறு. (n)- ஒடித்தல், முறித்தல், கவ்வுதல்.
snappish (a) - வெடுவெடுப்பான,உறுமும்.


snappy (a) - விட்டு விட்டுச் செய்யும்.
Snapshot (V) -சட்டெனப் படம் பிடி (n) - சட்டெனப் படம் பிடித்தல்.
snare (n) - வலை,கண்ணி. (V) - கண்ணியில் சிக்கவை, இடரில் சிக்கவை.
Snarl (v) - உறுமு, சீறி விழுந்து பேசு. (n) - உறுமுதல், சீற்றம். snaringly (adv), snarler (n).
snatch - (v) - சட்டெனக் கைப்பற்று, (n) - கைப்பற்றல், இடையிடையே வேலையில் காட்டும் சுறுசுறுப்பு, சிறுதுண்டு
snatchy (a) - இடைவிட்ட,தொடர்பற்ற
Sreak (v) - பதுங்கிச் செல், கள்ளத்தனமாக நட (n) - கோழை, ஒளிந்து நடப்பவன் sneakingly (adv)
sneakers (pl) - சந்தடி செய்யாத மிதியடி
sneer (r) - இகழ்ச்சி செய், எள்ளி நகையாடு. (n) - இகழ்ச்சி, ஏளனம், நையாண்டி Sneeringly (adv)
sneeze (v) - தும்மு, (n) - தும்மல்
sniff (v) - உறிஞ்சி, மோப்பம் பிடி.
snip (v)- கத்தரி, நறுக்கு (n)-கத்தரித்தல், நறுக்கு துண்டு (n)- snipping
snipe (n) - ஒருவகைப் பறவை. (v)-வேட்டையாடு, மறைந்து சுடு. Sniper (n)